கிளிநொச்சி – வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி பகுதியில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு தாயார் ஒருவர் கிணற் றுக்குள் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட் டுள்ளார். இந்தநிலையில், ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய குழந்தைகளை மீட்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதாக ...
அரசியல் மற்றும் சர்வதேச இராஜதந்திர நெருக்கடிகளுக்காக அமைச்சரவை தீர்மானங்கள் மாற்றப்பட மாட்டாது. யாழ். முத்தீவுகளில் சீன மின் உற்பத்தி வேலைத் திட்டம் தொடர்பான தீர்மானத்தில் எந்த மாற்றமும் இதுவரையில் கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில், யாழில் ...
வவுனியா இலுப்பையடிப் பகுதியில் நேற்றுக் காலை வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது – 56) என்ற வயோதிபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடல்களை கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவு பகுதி மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். முஸ்லிம் சகோதரர்களால் பல்வேறுபட்ட பகுதிகள் முன் மொழியப்பட்ட போதிலும் அவற்றை தவிர்த்து ...
மனநிலை பாதிக்கப்பட்ட மகனால் தாக்கப்பட்டு தந்தை உயிரிழந்த சம்பவம் புத்தூர் இராசபாதை வீதியில், சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த 64 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சீனிவாசன் என்பவரே உயிரிழந்துள்ளார். மகனுக்கும் தந்தைக்கும் இடையில் சிறு தர்க்கம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ...
இப்போது தமிழ் அரசியல் தரப்புகள் இரண்டு முக்கிய விடயங்களை எதிர்கொண்டுள்ளன. அதில் ஒன்று ஜெனிவா கூட்டத் தொடரில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைக் கையா ளுதல் என்ற விடயம். மற்றையது புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை முன்வைத்தல். மேற்குறித்த இரண்டு விடயங்களும் கவனமாகக் கையாளப்பட வேண்டும். அதிலும் ஜெனிவாவைக் கையாளுதல் என்பதில் ...
கொரோனாவுடன் போராடு கின்ற தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக இன, மத, அரசியல் வேறுபாடு களைத் தாண்டி அனைவரையும் அணிதிரள அரசியல் கைதிகளது குடும்பங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தமிழ்த் தலைவர்கள் வெறுமனே கடி தம் எழுதுவதை விடுத்து அரசியல் கைதி கள் விடுதலைக்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் குதிக்கவும் அவர்கள் ...
சமூகப் பொறுப்புடன் வீட்டி லிருந்து அமைதியாக பண்டிகைகளை கொண்டாடுவோம் என வடக்கு மாகாண சுகாதார சேவை கள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைகள் கொண் டாடப்பட ...
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிச் சடங்கு போன்ற ஒரு முக்கியமான விட யத்தில், நாட்டின் அனைத்து சமூகங்களுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர் மானம் எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களை தகனம் செய்யலாமா? அல்லது அடக்கம் செய்யலாமா? என்பதை ...
மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் உடுவிலைச் சேர்ந்த 25 வயது இளைஞன் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோத னைகளில் அவருக்கு ...