Type to search

Local News

வவுனியாவில் விபத்து வயோதிபர் உயிரிழப்பு

Share

வவுனியா இலுப்பையடிப் பகுதியில் நேற்றுக் காலை வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது – 56) என்ற வயோதிபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link