Type to search

Cinema

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம், ட்ரைலர் வரை வந்து ட்ராப்

Share

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம். இவர் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் திரைக்கு வந்தது.

தற்போது இவர் டாக்டர், அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்தியது பாண்டிராஜ்தான், மெரீனா படத்தின் மூலம் அவர் அறிமுகமானார்.

ஆனால், அதற்கு முன்பே சிவகார்த்திகேயன் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அபினயா நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் கூட வெளிவந்துள்ளது. ஆனால், படம் ட்ராப் ஆக பிறகு தான் மெரீனா வந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link