(08.04.2026இன் தொட ர்ச்சி) இவை அனைத்தும் சேர்ந்து இதய மற்றும் இரத்தக்குழாய் நோய்கள், நீரிழிவு நோய், புற்றுநோய், முன்கூட்டிய இறப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது. இவை அனைத்தும் மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியமான தாவர அடிப்படையிலான உணவு முறையை நாங்கள் கடைப்பிடித்தாலும் பின்வரும் ஊட்டச்சத்துகள் போதுமான அளவில் ...
மனித உடலுக்கு ஏற்ற உணவாக கருதப்படுவது சைவ உணவே ஆகும். இதனை வள்ளுவர் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே தனது நூலில் குறிப்பிட்டுள் ளார். தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் – குறள் 251 இதன் பொருள்: தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு ...
மனிதன் ஒவ்வொருவரும் தனித்துவமானவன். அவனின் ஆற்றலும் ஆளுமையும் கூட தனித்துவமானவை தான். ஒவ்வொரு மனிதனுள்ளேயும் அவனுக்கே உரித்தான பல திறமைகள் புதைந்திருக்கின்றன. ஒருவன் போன்று இன்னொருவன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது. எமது பழைய பதிவுகளைப் புரட்டிப் பார்ப்போமாக இருந்தால் பாரதியார் போன்று திருவள்ளுவர் ...
மகப்பேறு இன்மை என்பது, உலகலாவிய ரீதியிலும், இலங்கையிலும் குறிப்பாக வட மாகாணத்திலும் முக்கியமானதொரு பிரச்சனையாக பரிணமித்துக்கொண்டு வருகிறது. இந்த பிரச்சனை ஏற்படுவதை எவ்வாறு குறைத்துக்கொள்ளலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த மகப்பேறு இன்மை என்பது கிட்டத்தட்ட ஆறில் ஒரு தம்பதியினரைப் பாதிக்கும். திருமணமான பின்னர், எந்தவொரு ...
தென்னங்கன்றுகள் நம் மண்ணிலே நன்கு வளரக்கூடியன. தமிழர்களின் கலாசாரப் பாரம்பரியங்களுடன் தென்னை பின்னிப்பிணைந்திருக்கிறது. தோரணம் கட்டுவது, நிறைகும்பம் வைப்பது, இளநீர் வெட்டுவது, தேங்காய் உடைப்பது. தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றுவது, கிடுகு வேலிகள், பந்தல்கள் என இந்தத் தென்னம் பிள்ளைகள் நாம் பெற்ற பிள்ளைகளிலும் பார்க்க எமது கலாசார ...
நான் 64 வயதுப் பெண். இரவில் தூக்கமில்லாமை பெருங் குறைபாடாக உள்ளது. இரவில் நித்திரை கொள்ள வராது என்பதற்காக பகலில் நித்திரை கொள்வதுமில்லை. மற்றவர்கள் மாதிரி விடியும் வரை படுக்கையில் படுக்காமல். எழும்பி, திரிந்து, கதிரைகளில் இருந்து இரவைக் கழிக்க வேண்டியுள்ளது. இவ் வியாதி 5,6 வருடங்களாகத் தொடர்கின்றது. ...
நான் 73 வயதுடைய பெண். நான்கு வருடங்களுக்கு முன்பு நெஞ்சில் ஓரளவு வலி ஏற்பட்டபோது மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டேன். இதயத்தில் ஒரு பகுதி தடித்துள்ளதாக வும் ஒரு Silent Attack ஏற்பட்டுள்ளதாகவும் அத்துடன் குருதி அமுக்கம், கொலஸ்ரோல் உள்ளதாகவும் கூறி மருந்துகள் தந்தனர்.அந்த மருந்துகள் வாழ்நாள் பூராகவும் ...
ஆரோக்கிய உணவு அனைவருக்கும் பொதுவானது..-மருத்துவர்.எஸ்.கேதீஸ்வரன் நாம் இன்று உண்ணும் உணவு மேலைத்தேசமோகம் , நேரமின்மை , காரணமாக நாம் இன்று ஆரோக்கியமற்ற உணவு வகைகளை உண்கின்றோம். விரைவாகத் தயாரிக்கப்படக் கூடிய , சுவையான, இலகுவில் சமிபாடடையக் கூடிய நூடில்ஸ் போன்ற உணவுகளை நாடுகிறோம். இதனால் உடலுக்கு தேவையான புரதங்கள், ...