Type to search

Cinema

கோலாகலமாக நடைபெற்ற பிரபல நடிகை மியா ஜார்ஜின் திருமணம்

Share

பிரபல நடிகை மியா ஜார்ஜ் தமிழில் இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, அமர காவியம் உள்ளிட்ட திரைபடங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் இவருக்கும் அஸ்வின் பிலிப் என்பவருக்கும் இன்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.

மேலும் இவர்களின் திருமணம் கொச்சியில்St Mary’s Basilica என்ற சர்ச்சில் நடந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link