உலகக் கிண்ண வரலாற்றில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். நேற்றுமுன்தினம் (27) டல்லாஸ் நகரில் ஜோர்டான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினாவுக்காக கோல் அடித்ததன் மூலம், அவர் ஜஸ்ட் ஃபோன்டைன் மற்றும் ஜெய்ர்சின்ஹோ ...
மகளிர் டி20 உலகக் கிண்ணத்தின் 20-வது லீக் போட்டியில், இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, இலங்கை ...
உலக கிண்ண காற்பாந்தாட்ட தொடரில் ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது, அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி உலகக் கிண்ணத் தொடர்களில் தனது 17 ஆவது கோலை பதிவு செய்ததன் மூலம், ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்ததுடன், ஜெர்மனி அணியின் ...
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக ஒருநாள் அரைச்சதத்தை பதிவு செய்து இந்திய ‘ஏ’ அணியின் வைபவ் சூர்யவன்சி நேற்று (21) உலக சாதனை படைத்துள்ளார். இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிராக தம்புள்ளையில் நடைபெற்று வரும் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதில் வெறும் 11 பந்துகளில் அவர் ...
இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு A ஒருநாள் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 6 ஆவது லீக் போட்டியில் இலங்கை அணி 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. தம்புள்ளையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை ...
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டைப் போட்டியில் 5 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 12 பதக்கங்களை வென்று, பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று முல்/மல்லாவி மத்திய கல்லூரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் ...
மூன்றாவதும் இறுதியுமான பரபரப்பான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று (15) இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் ...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 37 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு ...
2026 ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் ‘C’ பிரிவில் நடந்த விறுவிறுப்பான லீக் போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் மற்றும் மொரோக்கோ அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமநிலையில் முடித்துள்ளன. போட்டி தொடங்கிய முதலே இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் ஆக்ரோஷமாக விளையாடினார். ...
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டுப் பொறுப்பில் மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ள 2026 ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து தொடரின் குழுநிலைப் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, குழு ‘பி’ பிரிவில் இன்று நடைபெற்ற கட்டார் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 ...