13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட மாகாண சபை முறையை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் 13ஆவது திருத்தச் ...
மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் மக்காட்டில் இருந்து பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து சில்லினுள் சிக்குண்டு பலியானார். இச்சம்பவம் நேற்று மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை விழிசிட்டிப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் சங்கானை ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த, ஒரு பிள்ளையின் தந்தையான உதயகுமார் சுரேஷ்குமார் ...
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் விசர் நாய் கடிக்கு இலக்கான இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். மன்னார் தாழ்வுபாட்டைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான ஜெபநேசன் ரிறாடோ கொன்சலியா டயஸ் (வயது – 39) என்பவருக்கும் அவருடைய மகனுக்கும் கடந்த மாதம் 13ஆம் திகதி நாய் கடித்துள்ளது. ...
பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ள நகுல், தன்னுடைய மகளின் பெயரை அறிவித்திருக்கிறார். சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நகுல். இதையடுத்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்த கோட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு ...
சீனாவின் ஷாங்காய் நகருக்கு கிழக்கே மஞ்சள் கடலில் 3 ஆயிரம் டன் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு எண்ணெய் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. யாங்ட்சி நதி முகத்துவாரம் அருகே சென்ற போது மணல் ஏற்றி வந்த சரக்கு கப்பலுடன் இந்த எண்ணெய் கப்பல் மோதியது. இதில் எண்ணெய் கப்பல் தீப்பிடித்து ...
நாட்டுக்கு பாதிப்பில்லாத புதிய அரசியலமைப் பொன்றை உருவாக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என அந்தக் கட்சியின் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், ...
தனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கும் இயற்கை நீதிக் கோட்பாட்டுக்கும் எதிரானது. எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்தும் நானே இருப்பேன் என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் ...
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் பாராளுமன் றத்தில் ஆற்றிய கன்னி உரையை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்பு நேற்று ஊட கங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அலவ்வ, இராவண, தம்புத்தேகம, நீர்கொழும்பு, கதங்கொட மற்றும் பாதுக பகுதிகளில் ஏற்பட்ட விபத்துக்களில் பத்து நபர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 10,924 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் செய்தித் ...