கொழும்பிலிருந்து கிளிநொச் சிக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றுச் சனிக்கிழமை 266 பேருக் கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பத்துப்பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரி ...
கொரோனாத் தொற்றின் அபாய கட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து செல்கின்றது. கொரோனா காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனினும் அந்தந்த மாகாணங்களில் எடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கொரோ னாத் தொற்று பிரகண்டம் அடையாமல் தடுக்கப்பட்டு வருகிறது. இருந்தும் கொரோனாத் தொற்றுடன் வாழப் பழகுவது தவிர்க்க முடியாது என்ற ...
சாவகச்சேரி – கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இரவு அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த குழு வொன்று வீடு மற்றும் வாகனம் ஆகிய வற்றுக்கு சேதம் விளைவித்துள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 7.45 மணி யளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவொன்று வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ...
வடக்கு மாகாணத்தில் உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சில இன்று சனிக்கிழமை தொடக்கம் தளர்த்தப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் உள்ள உணவகங்களின் இருக்கைகளுக்கு (இடவசதிக்கு) ஏற்ப 50 சதவீத மானவர்கள் உட்கார்ந்து உணவு உட்கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
நாடுமுழுவதுமான அனைத்து பயணிகள் தொட ருந்து சேவைகளும் இன்று சனி மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரம் பலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் வகையில் அரசினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் வார இறுதி நாட்களான சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ...
யாழ்.வடமராட்சி துன்னாலை – வேம்படி பகுதி நேற்று அதிகாலை 5 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த சுற்றி வளைப்பினை மேற்கொண்டுள்ளனர். குறித்த சுற்றிவளைப்பின்போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், எந்தவிதமான அனுமதிப்பத்திரங்களுமற்ற 4 ...
கண்டி – போகம்பரை பழைய சிறைச்சாலையில், கடந்த இரு நாட்களுக்குமுன் தப்பியோட முயன்றபோது உயிரிழந்த கைதிக்கும் தப்பியோடிய கைதிக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறைச்சாலையில், விளக்கமறியல் உத்தரவின் பின்னர் தனிமைப்படுத் தப்பட்டிருந்த 5 கைதிகள் கண்டி – போகம் பரை பழைய சிறைச்சாலையில் இருந்து ...
எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்நாள். விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியான மாவீரர்களை நினைவுகூருகின்ற நாளாக அதனைத் தமிழ் மக்கள் பிரகடனம் செய் துள்ளனர். இந்த மண்ணில் விடுதலைப் போராட்டம் நடந்ததை எவரும் மறப்பதற்கும் மறுப்பதற் கும் இல்லை. விடுதலைப் புலிப் போராளிகளுக்கும் அரச படைத்தரப்புக்குமிடையே நடந்த சண்டையில் போராளிகளும் ...
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீடு உடைக்கப்பட்டு 16 பவுண் நகை திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பண்ணாகம் விசுவத்தனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் யாருமில்லாத வேளை பட்டப் பகலில் வீட்டுக் கதவினை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட ...
வேலையற்றிருக்கும் இளைஞர், யுவதிகளிற்கு வேலை யொன்றை பெற்றுக் கொடுக்கும் புதிய முயற்சியை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. மனிதவள மற்றும் வேலைவாய்ப் புத் திணைக்களம் ஊடாக இதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கவுள்ளன. இதன்படி, நாட்டின் அனைத்து மாவட்ட செயல கங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களை திணைக்களம் திறக்கவுள்ளது. வேலைவாய்ப் புகளைத் தேடுபவர்கள் திணைக்களத்திலோ ...