2011 உலக கிண்ண இறுதிப் போட்டியில் சிக்;ஸர் அடித்து வெற்றிபெற வைத்த டோனியை நினைவுகூரும் வகையில் இருக்கை ஒதுக்க மும்பை கிரிக்கெட் சங்கம் பரிந்துரை செய்துள்ளது. 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கிண்ண இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா – ...
ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்தார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில், ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய ...
யாழ்.கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் நேற்று திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோண்டாவில் மேற்கு பகுதியில் இராணுவத்தினர் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டு திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அனைத்து வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் மற்றும் ஏராளமான ...
சஜித் பிரேமதாஸவை எதிர்க் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதேநேரம் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி நேற்று தெரிவு செய்யப்பட்டனர். புதிய சபாநாயகராக மகிந்த யாப்பா அபேவர்தனவும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் அங்கஜன் இராமநாதன் ...
பிழையான பாதையில் அரசு பயணித்தால் ஐ.தே.கவின் நிலையே ஏற்படும். சிங்கள மேலாதிக்க அதிகாரத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் தனது கன்னி உரையை நீதியரசர் நிகழ்த்தினார். 9ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய பின்னர் ...
பாராளுமன்றத்தின் நேற்றைய கன்னி அமர்வில் ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டி ருந்தபோது, அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, சமல் ராஜபக்ஷ ஆகியோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். சமூக ஊடகங்களில் இந்தப் படங்கள் பகிரப்பட்டு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
முருகப் பெருமானும் ஔவையாரும் நடத்திய உரையாடல் இன்றுவரை நம்மோடு பின் னிப் பிணைந்துள்ளன. திரைப்படமாக, நாடகமாக, சிறுவர்களின் அரங்க நிகழ்வாக முருகன் – ஔவையர் உரை யாடல் நின்று நிலைப்பதற்குள் அந்த உரையாடலின் உட்பொருள் காத்திரமானதென்பது புரிதற் குரியது. ஔவைப்பாட்டியைப் பார்த்து சேயோன் முருகன் ஔவையே! கொடிது எது ...
(நேற்றைய தொடர்ச்சி) 2009 மே 18 இற்கு முன்பான வன்னி யுத்தம் எங்கள் இனத்தைக் கருவறுத்தது. விடுதலைப்புலிகள் நடத்திய ஆயுதப் போராட்டத்தின் வலிமை காரணமாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் இருந்த சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள மக்களும் அதில் இருந்து விடுபட்டுக் கொண்டனர். அதன் ...
ஓர் ஊரில் அநியாயங்களும் அட்டூழியங்களும் தலைவிரித் தாடுகின்றன. நிலைமையைப் பொறுக்க முடியாத கடவுள் தன் தூதுவர்களை அந்த ஊருக்கு அனுப்பி, அங்கிருக் கின்றவர்களைக் கொன்றொழிக்குமாறு கட்டளையிடுகின்றார். கடவுளின் கட்டளைப்படி தூதர்கள் அந்த ஊருக்குச் செல்கின்றனர். அங்கே ஒரு வழி பாட்டுத்தலம். அங்கு ஒரு பெரியவர் கடவுளைத் தொழுதபடியே இருக்கின்றார். ...
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை. அந்த அளவிற்கு பேர் புகழை கொண்ட இவருக்கு கடந்த வாரம் கொரொனா தொற்று ஏற்பட்டது, இதனால் ரசிகர்கள் கடும் ...