எமது தலை முறையினர் முந்திய தலைமுறையிலும் பார்க்க அடிக்கடி நோய் வாய்ப்பட காரணம் என்ன? இதற்கு பல காரணங்களைச் சொல்ல முடியும். இயற்கையின் கூர்பியல் தத்துவத்தின் படி இயற்கையின் தாக்கங்களிற்கு தாக்குப் பிடிக்கக் கூடிய உடல் வலிமையுள்ள உயிரினங்களே தப்பிப் பிழைத்து வாழும். மற் ;றவை தமது வாழ்க்கையின் ...
பசுப்பாலா ஆடை நீக்கிய பால்மாவா சிறந்தது? அதிகரித்த கொலஸ்ரோல் நிலை உள்ளவர்களுக்கு பொது வாக ஆடை நீக்கிய பால் மாவகை (Non-Fat) சிபார்சு செய்யப்பட்டு வருகின்றது. இந்த வகை பால்மாவிலே பசுப்பா லுடன் ஒப்பிடுகையில் கொழுப் பின் அளவு குறைவு என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் இந்த வகையான ...
மதுபானம் பாவிப்பது பாதுகாப்பானதா? மதுபான பாவனையை திடீரென்று நிறுத்திக் கொள்வது ஆபத்தானதா? சிறித ளவு மதுபாவனை உடலுக்கு நன்மை பயக்குமா? பாதுகாப்பான மதுபானம் எது? போன்ற பல தொடர்ச்சியான சர்ச்சைகள் எம் மத்தியில் இருந்து கொண்டிருக் கின்றன. மதுபானம் பயத்தைப் போக்கி உற்சாகத்தை கொடுக்கிறது என்ற கருத்தும் கஷ்டப்பட்டு ...
தேன் மிகவும் சுவையானது. அதனால் தான் நம் முன்னோர்கள் தமிழை தேனுடன் ஒப்பிட்டு தேனிலும் இனியது தமிழ் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். பண்டைய தமிழ் மருத்துவ முறைகளிலே தேன் ஒரு முக்கிய பங்கு வகித்திருக் கிறது. இது மருத்துவத் துறையில் 5000 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்துணை ...
எமது கலாசாரங்களும் பண் பாடுகளும் காலத்திற்கு காலம் மெருகேற்றப்பட்டு மேலைத்தேய நாடுகளால் கூட மதிக்கப்படுகின்ற ஒரு உன்னத நிலையில் ,ருந்து கொண்டிருக்கிறது. இது மனித னின் உடல், உள ஆரோக்கி யத்திற்குக் கூட உறுதுணையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இருந்த பொழுதும் எமது சில பாரம்பரிய நடைமுறைகள் எமது மக்களின் மனநிலையிலும் ...
மாரி காலத்தைத் தொடர் ந்து பல தொற்று நோய்கள் யாழ்ப் பாணத்தில் பரவி வருகின்றன. டெங்குக் காய்ச்சல், எலிக்காய்ச் சல், உண்ணிக்காய்ச்சல் என்பன அவற்றில் முக்கியமானவை. இன்று நாங்கள்Scrub Typhus எனப்படும் உண்ணிக்காய்ச் ;சலைப் பற்றிப் பார்ப்போம். கடந்த ஆண்டு யாழ்.போதனா மருத்துவமனையில் மட்டும் சுமார் 274 பேர் ...
ஆரோக்கியம் என்பது நோயற்ற நிலை மாத்திரமல்ல அதனுடன் உள, சமூக, ஆன்மிக, சுற்றாடல் நன்னிலையும் சேர்ந்த ஒரு உன் னத நிலையே உண்மையான சுகம் என்று பல உலக சுகாதார விற்பன்னர்கள் முடிவு செய்தி ருக்கிறார்கள். மத ஆன்மிக நம்பிக்கை மனி தனை பூரணப்படுத்துவதற்கு உறு துணையாக இருப்பதுடன் ...
மனிதன் ஒவ்வொருவனும் தனித்துவமானவன். அவனின் ஆற்றலும் ஆளுமையும் கூட தனித்துவமானவைதான். ஒவ் வொரு மனிதனுள்ளேயும் அவனுக்கே உரித்தான பல திறமைகள் புதைந்திருக்கின்றன. ஒருவன் போன்று இன்னொரு வன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது. எமது பழைய பதிவுகளை புரட்டிப்பார்ப்போமாக இருந்தால் பாரதியார் போன்று திருவள்ளுவர் ...
உலக சுகாதார ஸ்தாபனத் தின் கணிப்பீட்டின் மூலம் மனிதர் களுக்கு ஏற்படும் நோய்களில் 25 சதவீதமான நோய்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமா கவோ சுற்றாடல் மாசடைவதனால் ஏற்படுகின்றது என்பது அறியப்பட்டி ருக்கின்றது. சுற்றாடல் மாசடை வதற்குத் தேவையற்ற சத்தங்கள் ஒரு முக்கிய காரணியாக அமை கின்றது. எமது பிரதேசங்களில் ...
நீரிழிவு நிலை உள்ளவர்கள் உண்ணக்கூடிய ஆரோக்கிய மான உணவு வகைகள் உண்மையிலே அனைவருக்குமே பொருத்தமான ஒரு ஆரோக்கிய உணவு முறையாக அமைந்திருக்கிறது. இந்த உணவு வகைகளை சுவை நிறைந்ததாக சமையல் செய்து உண்பது மனதுக்கும் உடலுக்கும் புத்தூக்கத்தை கொடுத்து மனிதனின் ஆரோக்கியத்தை வளர்க்க உறுதுணையாக அமை யும் சுவையாக ...