1) விஜய் முதலமைச்சர் அரியணையில் அமர ஏன் இவ்வளவு இழுத்தடிப்பு? சங்கீத்-யாழ்ப்பாணம் விஜயின் அரசியல் பிரவேசம் அசாத்தியமானது. ஆயினும் அவர் காங்கிரசுடன் கூட்டு வைப்பதென்பது தவறான முடிவு. ஏனெனில் இந்தியாவில் காங்கிரசின் நிலை மிக மோசம். இவற்றிற்கு மேலாக ஈழத் தமிழினத்தின் இன்றைய நிலைக்கும் இலட்சக் கணக்கான அப்பாவிகள் ...
ஞானியார் நிலை ஒரு குரு இருந்தார்! ஜென் குரு! அவரிடம் ஒரு பழக்கம். வேறு என்ன.. அப்பப்ப கொஞ்சம் திருடுவார். அவ்வளவு தான்! பெரிதாக ஒன்றும் திருட மாட்டார்.! அவர் ஈடுபடுவது எல்லாம் சின்னச் சின்ன திருட்டு தான்! அடுத்தவர்களுக்குச் சொந்தமான சின்னச் சின்னப் பொருட்களை திருட வேண்டியது ...
வடமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் பாழ்பட்டுப் போவதற்கு அரச உயர் அதிகாரிகள் சிலரும் – நாங்கள் படித்துப் பட்டம் பெற்ற துறைசார் நிபுணர்கள் என்ற ஆணவச் செருக்குடைய சிலருமே காரணம் என்பதை அறுதியிட்டுக் கூற முடியும். உண்மை. அபிவிருத்திக் கட்டுமானங்கள் எங்கள் மண்ணுக்கு விடிவையும் உயர்வையும் தரும் என நாம் ...
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாக, அனைத்து மணல் அகழ்வு உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்தல், மணல் அகழ்வு உரிமங்களை வழங்குதல் மற்றும் மணல் விலையைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக, அதிகாரிகள் மற்றும் மணல் வர்த்தகர்களுக்கு ...
மஹியங்கனை – அராவத்தை, ஒருபெதிவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மனைவி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர் ஒருபெதிவெவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயென அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று (10) இரவு ...
தற்போது நிலவும் கடும் மழை வீழ்ச்சியுடன், நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 12 பிரதான நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.டி.பி.எஸ்.டி. ஹேரத் இது குறித்து தெரிவிக்கையில், அனுராதபுரம் மாவட்டத்தின் ...
லெபனான் மீதான தொடர் தாக்குதல்கள் மற்றும் ஈரானுடனான போர்ச் சூழலுக்கு மத்தியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகக் கோரி டெல் அவிவ் நகரில் நேற்றிரவு பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஈரான் மற்றும் லெபனான் மீதான போர் நடவடிக்கைகளுக்கு ஒருபுறம் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், ...
மே முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், டிஜிட்டல் மோட்டார் வாகன காப்புறுதி அட்டைகளை வழங்குவது தொடர்பாக பொலிஸாரால் விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதிச் சங்கம் மற்றும் காப்புறுதித் துறையின் ஏனைய பங்குதாரர்கள் இணைந்து எடுத்த தீர்மானத்திற்கு இணங்க, காப்புறுதி ...
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை முன்னிட்டு, 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (11) இரவு 9.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, பின்வரும் மாவட்டங்களின் பிரதேச ...
இந்த ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (11) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. ...