இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, முறையான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் தொடங்கவுள்ளன.லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுனின் அலுவலகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இந்தப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெறவுள்ளன. அமெரிக்கா ...