ஒரு கிலோ மஞ்சள் தூளிற்கான அதிகபட்ச சில்லறை விலைக்கான வர்த்தமானி நேற்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஒரு கிலோ மஞ்சள் தூளின் அதிக பட்ச சில்லறை விலை ரூபாய் 750 என நுகர்வோர் விவகார அதிகார சபை தெவித்துள்ளது.
அவரச தேவைக்காக மட்டுமே ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலை பின்பற்றி நடக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரும் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவருமான கலாநிதி ஆறு. திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகம் முழுவதும் வாழும் ...
நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் சில மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நேற்று முன் தினம் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், மறு அறிவித்தல் வரையில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு அரசாங்கம் ...
கொழும்பில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததன் காரணமாக மே 11 அன்று பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவுள்ளது. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங் களை மீண்டும் திறப்பது ...
ஊரடங்குச் சட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நேற்று நீதிமன்றால் பிணை வழங்கப்பட்டுள்ளது. மாதிவெல குடியிருப்புத் தொகுதியில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்தே மிரிஹான பொலிஸார் அவரை ...
உன் உயிரை விட வேறு எதுவும் பெறுமதியான செய்தியாகிவிடாது என்பது லண்டன் பி.பி.சியின் தாரக மந்திரம். ஆக, உயிருக்கு நிகராக எதுவும் இருந்து விட முடியாது. எனினும் அந்த உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உலகம் முழுவதையும் கொரோ னாத் தொற்று ஆட்டிப் படைக்கிறது. எனவே கொரோனாத் தொற்றில் இருந்து ...
உலகம் முழுவதும் அதி தீவி ரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் கனடாவிலும் தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில், நேற்று முன்தினம் ஆயிரத்து 673 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத் தப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் மட்டும் 117 பேர் மரணித்தனர். மேலும், கனடாவில் மொத்தமாக 35 ...
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதான வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனாவில் நேற்று காலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ...
தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுமி ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை 6.00 மணி யளவில் மல்லாவி யோகபுரம் மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் அதே இடத்தைச் சேர்ந்த ராகுலன் துசானி (வயது 4) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக ...
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென மருத்துவ ஆய்வு நிறுவனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக சமூகத்தில் பரவாத போதிலும் எதிர்வரும் இரண்டுவாரங்களிலும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயருவன் பண்டார ...