வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை வயல் பகுதிக்கு சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் உயிரிழந்த நிலையில் நேற்று (12) செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகனேரி குளத்துமடுவைச் சேர்ந்த 46 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விவசாயி மழை பெய்து வரும் நிலையில் வயலுக்கு சென்றவர் ...
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் மிகவும் உணர்வுப்பூர்வமான முறையில் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா திருநாவற்குளம் 03ஆம் ஒழுங்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை போராளிகள் நலன்புரி சங்கம் மற்றும் தமிழ் தேசிய ஏற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து இந்த அஞ்சலி ...
எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் தற்போது எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அதே பாடசாலையில் 12-ஆம் தரத்தில் தொழில்நுட்பப் பிரிவில் உயர்தரம் பயிலும் மாணவர்கள் எனத் ...
யாழில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கிய 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்லவேம்படி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்றையதினம் 2 கிராம் ...
சுமார் 4 கோடியே 38 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்த இந்தியப் பயணி ஒருவர் இன்று (13) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 29 வயதுடைய இந்திய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இன்று அதிகாலை ...
தமிழக சட்டசபையில் இன்று (13) அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டது, அதில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியினரும் உரையாற்றினார்கள். அதன்பின் முதலமைச்சர் விஜயும் பேசினார். சட்டசபையின் அனைத்து நுழைவு வாயில்களையும் மூட சபாநயாகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார். சட்டசபை 6 ...
சாத்தானின் குரல் ஒரு பெரிய கடல். அதிலே ஒரு பெரிய படகு சென்று கொண்டிருக்கிறது. அந்தப் படகிலே ஒரு பெரியவர் உட்கார்ந்திருக்கிறார். அவர் ஒரு சாது! அதே படகிலே இன்னும் சிலபேர் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அந்த சாதுவை கேலி செய்வது – கிண்டல் செய்வது. ...
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தும் மோதி கோர விபத்துகொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் ஒன்றோடொன்று ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை யின் மருந்துக் களஞ்சியம் தீயில் எரிந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் வேத னையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சத்திரசிகிச்சைக்கான மருந்துக் களஞ்சியம் தீக்கிரையாகியதில் பல கோடி ரூபாய் பெறுமதியான மருத்துவப் பொருட்கள் நாசமாகியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. குறித்த மருந்துக் களஞ்சியத்தில் தீ ...
அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றொருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், காயமடைந்தவர் அவரது மனைவியின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரை ...