வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனிடம் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் (சிஐடி) வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சிறப்பு பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளே அவரிடம் இந்த வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர் மேலும் இது தொடர்பில் தெரிய வருவதாவது, இலங்கையின் பூர்வ ...
மன்னாரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று சனிக்கிழமை மாலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மன்னார் ஆயர் இல்லத்தில் பணியாற்றிய கட்டடத் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அதனையடுத்து அவருடன் பணியாற்றிய ஏனையவர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கே கொரோனா ...
நாடு முழுவதும் கொரோனாத் தொற்றினால் உறைந்து போயுள்ளது. கம்பஹாவில் ஏற்பட்ட கொரோனாத் தொற்று வீரியம்மிக்கதென்ற மருத்துவர்களின் எச் சரிக்கையும் அடுத்து வரும் நாட்கள் மிகப் பெரும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதாக சுகாதார அமைச்சு விடுக்கின்ற அபாய அறிவிப்புகளும் மனதைப் பதற வைக்கிறது. கட்டுங்கடங்காமல் கொரோனாத் தொற்றுப் பரவினால், ...
கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 52 ரன்கள் அடித்த டேவிட் வோர்னர், ஐ.பி.எல்.தொடரில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று முன்தினம் டுபாயில் நடைபெற்றது. டொஸ் வென்று முதலில் பட்டிங் செய்த ...
ஐ.பி.எல்.தொடரில் விளையாடும் சுனில் நரைன், ரஷித்கான் ஆகியோர் மிஸ்டரி பந்து வீச்சாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அந்த வரிசையில் தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தியும் இணைந்துள்ளார். கொல்கத்தா அணியில் இடம் பிடித்துள்ள வருண் சக்ரவர்த்தி இறுதியாக சென்னையுடன் நடைபெற்ற போட்டியில் முக்கியமான தருணத்தில்; எம்.எஸ். டோனியை 11 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார். ...
2020 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளுக்கிற்கு நேற்று வழங்கப்பட்டது. இலக்கிய நோபல் பரிசு பெற்ற லூயிஸ் க்ளுக் அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக பாராட்டப்பட்டார். பிழையில்லா கவித்துவக் குரலும், அழகும் பொருந்திய கவிதைகளுக்காக லீயிஸ் க்க்கிற்கு நோபல் ...
16 வயது சிறுமியை ‘ஒரு நாள்’ பிரதமர் ஆக்கி, பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்த்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் பின்லாந்தின் பிரதமர். ஐரோப்பிய நாடான பின்லாந்தில் சன்னா மரின் (வயது-34) என்ற பெண் பிரதமர் பதவி வகிக்கிறார். இங்கு அவர் ஆண், பெண் பாலின இடைவெளியை ...
யாழ்.அனலைதீவுப் பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதாரப் பிரிவினரால் முடக்கப் பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவ ட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்றுக் காலை அனலைதீவு பகுதியைச் சேர்ந்த மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் ...
நாட்டில் 18 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று அவதான நிலைமை காணப்படுவதாகவும் பணப் பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதன் காரணமாக ...
நாளை ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டபடி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாளை 11ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 936 பரீட்சை ...