மேல் மாகாணத்தில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்த தகவலை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் மறுத்துள்ளது. ஜாஎல – சுதுவெல்ல என்ற இடத்தில் உள்ள நாய் ஒன்றுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் ...
குடி தண்ணீர் எடுக்கச் சென்ற வயோதிபர் ஒருவரை வட்டுகோட்டை பொலிஸார் மறித்து அவரது தண்ணீர் போத்தலை (கேன்) காலால் உதைந்து, அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று நண்பகல் சித்தங்கேணி சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஓய்வுபெற்ற ...
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், நேற்றுமுன்தினம் மாலை முதல் காணாமல்போன நிலையில் தொண்டைமானாறு கடலில் நேற்று அதிகாலை அவர் ...
கிளிநொச்சி ஜெயபுரம் இராணுவ முகாமில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒரு வர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்தை சேர்ந்த 26 வயதுடைய இராணுவ சிப்பாயே மேற்படி உயிரிழந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு கடமையில் இருந்துள்ளார். திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக ...
உலகையே உலுக்கியுள்ள கோவிட் – 19 எனும் கொரோனா தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது. இதற்கமைய இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் உலகளாவிய ரீதியில் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 202, 227 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ...
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் பிரணவதாசன் தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் நடைப் பெற்ற க.பொ.த சாதாரண பரீட்சையில் 7 இலட்சத்து 17ஆயி ரத்து 7 பேர் தோற்றியிருந்தனர். இந்நிலையில் பெறுபேறுகளை ...
மேல் மாகாணம் வெலிசர கடற்படை முகாமில் மேலும் 35 கடற்படைச் சிப்பாய்களுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 417 (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உட்பட) அதிகரித்துள்ளது. ...
இலங்கையில் 415ஆவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியான பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த பெண் கொழும்பு மருதானை பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பிறந்த குழந்தை நேற்றுக் காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா ...
கொல்லாமை பற்றி ஒருவர் போதனை செய்து கொண்டிருக்கின்றார். உயிர்களைக் கொல்வது மாபாவம். இந்த உலகத்தில் எல்லா உயிர்களும் யாரைக் கையயடுத்து வணங்கும் என்று வள்ளுவரிடம் கேட்டால் உயிர்களைக் கொல்லாதவர்களை, புலால் உண்ணாதவர்களை எல்லா உயிர் களும் கையயடுத்து தொழும் என்பார். எனவே நாமும் பிற உயிர்களைக் கொல்லா திருக்க ...
சுவிஸ் போதகரால் யாழ்ப்பாணத்துக்கு பரப்பப்பட்ட கொரோனாத் தொற்றினால் இன்று யாழ்ப்பாண மாவட்டம் நெட்டூரப்பட்டு நிற்கிறது. போதகரின் கூட்டத்துக்குச் சென்றவர்கள் தனிமைப்படுத்தப்படும் துன்பத்துக்கு ஆளா யினர். தவிர, போதகரோடு சம்பந்தப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கின்ற படலம் சில காலம் நீடித்தது. இதில் வேடிக்கைகளும் நடந்தன. தமக்குப் பிடிக்காதவர்களை தண்டிக்க நினைத்த ஒரு ...