போதைப்பொருள் அற்ற நாடொன்றை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதாக ஜனாதி பதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார். பல்வேறு வழிகளில் போதைப் பொருளை நாட்டிற்குள் கொண்டு வருதல், விநியோகித்தலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்ததுபோல் போதைப்பொருளில் இருந்தும் நாட்டை மீட்டெடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பொதுஜன பெரமுனவில் பொதுத் ...
யாழ்.இணுவில் பகுதியில் யுவதி மீது தாக்குதல் சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற் றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை வீதியில் இணுவில் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறிப்பிட்ட யுவதி திடீரென வழிமறித்து தாக்கியதாகவும் குறிப்பிட்ட அந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர் ...
ஆகாய வெளியில் ஓர் அற்புதமான சஞ்சரிப்பு. சொர்க்கம் என்பது இதுதானோ என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன். இஃதென்ன ஆச்சரியம். 1983 ஆடிக் கலவரத்தின்போது சிங்களப் பேரினவாதம் கொன் றொழித்தவர்கள் அங்கே வாசம் செய்கிறார்கள். 37 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த அதே தோற்றம். அவர்களைக் கண்ட ஆனந்தத்தில், எப்படி இருக்கிறீர்கள் ...
நல்லூர் ஆலய பெரும் திருவிழாவில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி வருகின்ற பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று யாழ்.மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார். அங்கப்பிரதிஷ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர்ப்பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். யாழ்.மாநகர ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தலைமையிலான புதிய அரசாங்கத் தில் ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இரத்து செய்தால் பலவீனமாக அரச நிர்வாகம் தோற்றம் பெறும் என்றும் ஆகவே 13ஆவது திருத்தம் ...
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உண வுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் நேற்றுடன் 1250 ஆவது நாட்களை எட்டு வதையிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கடந்த 1250 நாட்களாக நாம் போராடி ...
வாள்முனையில் 16 பவுண் நகையும் 2 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் மூளாய்ப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மூளாயில் அதிகாலை வேளை வீட்டில் உள்ள அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளை அறுவர் அடங்கிய குழுவொன்று ...
நடைபெறப்போகும் பொதுத் தேர்தலின் போது, மக்களை ஏமாற்றுகின்ற உபாயங்கள் மிக உச்சமாக இடம்பெறலாம். இதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவில் வாக்களிப்புக்கு முதல் நாள் அல்லது வாக்களிப்புத் தினத்தின் போது தமிழ் மக்கள் நம்பும் வகையில் வேண்டுமென்றே சில விடயங்களை வெளிப்படுத்தி, அதன்மூலம் வாக்குகளைத் தம் ...
இன அழிப்பு என்பது தமிழ் மக்களை கொல்வது மட்டுமல்ல, அதில் பல்வேறு பரிமாணங் கள் உண்டு. நாம் அறியாத பல வித இன அழிப்புக்கள் வடக்கு-கிழக்கில் தற்போது வரை அர ங்கேறிக்கொண்டே உள்ளன. தமிழ் மக்களுக்கு இராணு வம் நன்மை செய்வதாகப் பாசாங்கு காட்டுவது ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தவே. ...
நாட்டின் தெற்கு கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள தளம் பல்நிலை காரணமாக ஆரம்பித்துள்ள சீரற்ற காலநிலை சில தினங்களுக்குத் தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக் களம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் கடும் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, ...