கொரோனா வைரஸ் பரவல் கணிசமான அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், இலங்கை இன் னும் அதன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலையிலேயே உள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு மீண்டும் எச்சரித்துள்ளது. எனவே, முகக் கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார வழி காட்டுதல்களை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்றுவது முக்கியம் ...
நடப்பு அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டிருக்கும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கை எதிர்வரும் 02ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் உள்ளிட்ட ...
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் விவகாரத்தினையடுத்து தற்காலிகமாக ஒன்றுசேர்ந் துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் அடுத்த கட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று தமிழரசுக் கட்சி யின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் ஒன்றுகூடினர். இச்சந்திப்பு நேற்று மாலை யாழ்ப்பாணம் நல்லூர் இளங் கலைஞர் மண்டபத்தில் இடம் பெற்றது. தியாக ...
வட மாகாணத்தில் முதல் முறையாக ஒரு கை துண்டாடப்பட்ட நிலையில் கடந்த 23 ஆம் திகதி அன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபருக்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை ...
யாழ்.பல்கலைக்கழகத்துக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களிற்கும் பொலி ஸாருக்குமிடையில் நேற்று முரண்பாடான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது. யாழ்.பல்கலைகழக நுழைவாயிலில் நேற்று மதியம் கூடியிருந்த மாணவர் களை பல்கலைக்கழகத்திற்குள் உள்ளே நுழையும்படி பொலிஸார் அவர்களை அறி வுறுத்தியுள்ளனர். எனினும், மாணவர்கள் அதை மறுத்த போது, மாணவர்களை ...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்ட நிலையில், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிர மணியம் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி ...
தியாகி திலீபன் உண்ணா நோன்பிருந்து தன்னுயிரை ஆகுதியாக்கிய நாள் இன்று. பன்னிரெண்டு நாட்கள் உண்ணாநோன் பிருந்து உயிர்த்தியாகம் செய்த அந்த உத்த மனின் நாமம் இறப்பின்றி வாழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதேவேளை உயிர்வாழும் மனிதர்களுக்கு மட்டுமே இயலுமை உண்டென்று எவரும் நினைத்து விடக்கூடாது. மாறாக, புனித ...
தேவலோகக் குழுவொன்று இலங்கைக்கு திடீர் விஜயம் செய்ததாக ஒரு கற்பனை. குழுவில் இந்திரன், பிரம்மா, நந்தி, யமன், சித்திரகுப்தன், நாரதர் ஆகிய ஆறு பேர் அடங்கியிருந்தனர். தேவலோகக் குழுவினர் இலங்கைப் பாராளு மன்றப் பக்கமாக தங்கள் விஜயத்தை ஆரம் பித்தனர். யமன்: சித்திரகுப்தா இதென்ன ஒரே சத்தமும் கூக்குரலுமாக ...
தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்றுகூடிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து, தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா விடம் யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக் கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு விதிக்கப் பட்ட ...
சாப்பிடும்போது ரொட்டித் துண்டு தொண்டைக்குள் சிக் கிக் கொண்டதால் மூச்சுத் திணறி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக் கிழமை தருமபுரம் பகுதியில் இடம்பெற் றுள்ளது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய கந்தையா தெய்வேந்திரன் என்பவரே உயிரிழந்தவராவார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக் காக கிளிநொச்சி ...