உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டி மஹாம்ருத்யுஞ் ஜய ஹோம யாகபூசை நடைபெறவுள்ளது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஏழாலை கண் ணகை அம்பாள் ஆலயத்தில் நாளை 19 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறும் இவ் யாகம் நேரலையாக இலங்கை ...
மாவிட்டபுரம் பகுதியில் நூதனமான முறையில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகை யில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவிட்டபுரம் பகுதியில் இனம்தெரி யாத இரு நபர்கள் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று பிறிதொரு நபரை விசாரிப்பது போன்று பாசாங்கு செய்துள்ளனர். அச்சமயத்தில் ...
யாழ்ப்பாணத்தில் உணவுச்சாலை நடத்துகின்ற அன்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவரின் முகத்தில் வாட்டம் தெரிந்தது. களைப்பும் கவலையும் புரையோடியிருந்தன. காரணத்தை அறிவதற்காக என்ன நடந் தது என்று கேட்டேன்; பிஸ்னஸ் படான். என்ன செய்வதென்று தெரியவில்லை என்ற அவர், இடைவிடாது தொடர்ந்தார். முன்பெல்லாம் ஒரு இலட்சம் ரூபாய் வரை வியாபாரம் ...
நாட்டில் கொரோனா தொற்றால் நேற்றும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் – 19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை +401 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி ...
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட தன் எதிரொலியாக முல்லை நாகஞ்சோலை பகுதியில் 180 ஏக்கர் காடு அழிப்பு அம்பலமாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஊடக வியலாளர்களான சண்முகம் தவசீலன், கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இருவர் மீது மரக்கடத்தல்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் நீதி மன்றின் உத்தரவின் பேரில் முல்லைத்தீவு பொலிஸார் ...
வவுனியா மறவன்குளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்த 58 வயது பெண் மரணமடைந்துள்ள நிலையில் அப் பெண்ணின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மரண விசாரணை அதிகாரி ஹரிப்பிரசாத் தெரிவித்தார். வவுனியா மறவன்குளத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் இரு பிள்ளைகள் கொழும்பு பகுதியில் இருந்து கடந்த ...
மக்கள் மீன் சாப்பிடுவதற்கு அச்சப்படத் தேவையில்லை, தாராளமாக மீன் சாப்பிட லாம் எனக் கூறியிருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராய்ச்சி பச்சையாக மீனைச் சாப்பிட்டுக் காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட மீன்பிடித் துறையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் ...
வடக்கு-கிழக்கு உட்பட 14 மாவட்டங்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் ...
யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவ தற்காக பாஸ் நடைமுறை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் நிலையில் நோயாளர்களை பார்வையிட வருவோர் அதனை பின்பற்றுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் பாஸ் இல்லாமல் நோயாளர்களைப் பார்வையிட வந்தோர் வைத்தியசா லைக்கு வெளியில் பல மணிநேரம் கால்கடுக்க காத்து நின்ற சம்பவம் ...
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வட கிழக்கு கலட்டி வீரகத்தி விநாயகர் தேவஸ்தானத்தின் சதுர்த்தி உற்சவமும் கொரோனா நோயில் இருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி மஹா மிரு த்யுஞ்ஜய ஹோமமும் நடைபெறவுள்ளது. நாளை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு விநாயகப் பெருமானு க்கு ஸ்நபன அபிஷே கம், மஹா ...