கவிப் பேரரசு வைரமுத்து எழுதிய கள்ளிக் காட்டு இதிகாசம் என்ற நூலைப் பலரும் படித்திருப்பீர்கள். கவிஞர் வைரமுத்து பிறந்த மண் கள்ளிக்காடு. ஒரு தடவை அங்கு ஏற்பட்ட பெரு வெள்ள அனர்த்தம் கள்ளிக்காடு என்ற அந்தப் சிறு கிராமத்தைக் கபளீகரம் செய்துவிட, கள்ளிக்காட்டு நிலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் ...
முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 24 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட தில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை ...
பொலிஸ் அலுவலகரின் கட மைக்கு இடையூறு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரீஹான பகுதியில் வீதித் தடையை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே ...
இறுக்கமான சுகாதார மற்றும் சட்ட கட்டமைப்பில் தொடர்ந்தும் செயற்பட்டால் “கோவிட்-19″ கொரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவலை கட்டுப்படுத்த மேலும் இருவாரகாலம் போது மானதாக இருக்கும். ஏப்ரல் மாத இறுதியுடன் நாட்டில் பல மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த முடியும் என அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாட்டில் ...
தமிழ் – சிங்கள புத்தாண்டு பிறந்துள்ளது. புதிய புத்தாண்டில் நடப்பவை அனைத்தும் நல்லதாக நடக்க இறைவனைப் பிரார்த்திப்போமாக. எங்கள் பிரார்த்தனை, உலகத்தை உலுக்கி நிற்கின்ற கொரோனாத் தொற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்காகவும் அமையட்டும். கொரோனாத் தொற்றுக் காரணமாக உலகில் ஏற்பட்டிருக்கின்ற துன்பம் ஒருபுறமிருக்க, அந்த நோயின் கொடூரம் முற்றுப் பெறாவிட்டால், ...
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் வசித்த தாவடி கிராமம் 21 நாட்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுக் காலை விடுவிக்கப்பட்டது. தாவடிக் கிராமம் கொரோனா தொற்று இல்லாத பிரதேசமாக சுகாதாரத்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டு, அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாவடியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் கடந்த மார்ச் ...
ஊரடங்குச் சட்டத்தை மீறி பாதையில் பயணித்த நால்வரை தோப்புக்கரணம் போடவைத்து தண்டித்த இரு போக்குவரத்து பொலிஸார் உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்றுமுதல் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு நகர போக்குவரத்து பிரிவு மற்றும் அவசர அழைப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் ...
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம். இவர் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் திரைக்கு வந்தது. தற்போது இவர் டாக்டர், அயலான் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்தியது பாண்டிராஜ்தான், மெரீனா படத்தின் மூலம் அவர் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பே சிவகார்த்திகேயன் லட்சுமி ...
பங்களாதேஷின் முதல் ஜனாதிபதியும் தேசத் தந்தை என அழைக்கப்படுபவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானை படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கடந்த 1975 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஹசீனாவின் தந்தையான முஜிபுர் ரஹ்மானை படுகொலை செய்தவர்களில் ஒருவரான அப்துல் மஜேட் என்ற ...
பீகாரில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்குக் கொரோனா தொற்றிருப்பதும் ஓமன் நாட்டிலிருந்து திரும்பிய இளைஞன் மூலம் பரவியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் கணிசமாக வாழ்கி றார்கள். சுமார் 60 ஆயிரம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அந்த ...