தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ளகடற்பரப்புகளிலும் விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அதே கடற்பரப்பில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தென் வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன் அது வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் காரணமாக நாடு ...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்ற முடியாது எனவும் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை செலுத்த முடியாத சிரமமான மட்டத்தில் அரசாங்கம் இருப்பதாகவும் அமைச்சரவையின் இணை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ...
தற்போது பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையில், எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து நாட்டிற்குள் சுற்றுலாப்பயணிகளை அனுமதிப்பதற்கு எதிர் பார்த்திருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்திருக்கிறது. கோவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பல் வேறு தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் இலங்கை தொடர்பான தோற்றப்பாட்டையும், ...
அரசியல் ஒரு சாக்கடை என்று பலரும் பேசிக் கொள்வதுண்டு. அதேநேரம் அரசியலின் இயங்குநிலை காரணமாகப் பலரும் அரசியலை வெறுக்கத் தலைப்பட்டனர். இவ்வாறு அரசியல் குறித்து மக்களிடையே எழுந்த அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்காக கலைஞர் கருணாநிதி அவர்கள் முரசொலிப் பத்திரிகையில் ஒரு விளக்கக் கட்டுரையை வரைந்தார். அதில் அரசியல் பிழையன்று. ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவி சாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் நேற்று கிளிநொச்சி பொலி ஸார் வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்தனர். நேற்றுக் காலை 10 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக் கப்பட்டிருந்த இருவரிடமும் பொலிஸார் வாக்குமூலத்தினை பதிவு ...
நாட்டில் கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் உள்ள 582 பாடசாலைகளில் கை கழுவுவதற்குக் கூட தண்ணீர் வசதி இல்லை என்றும் அவர் கூறினார். அத்துடன் 800க்கும் அதிகமான பாடசாலைகளில் முறையான கழிவறைகள் இல்லை ...
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை இராணுவத்தினரின் சைகையை மீறி நிறுத்தாது சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிர யோகத்தில் இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத் தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான ...
யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பேட்டியொன்றின் மீது எனது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தர் விளக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த விளக்கம் வருமாறு, ...
யாழ்ப்பாணத்தில் மீண்டும் கோரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என யாரும் பீதியடைய தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு ...
இராம – இராவண யுத்தம் நடக்கிறது. கும்பகர்ணன் இந்திரசித்து எனப் பெரும் போர் வீரர்கள் மாண்டு போயினர். போர்க்களத்தில் அத்தனை ஆயுதங்களையும் இழந்த இராணவன் வெறுங்கையோடு நிற்கிறான். நிராயுதபாணியுடன் போர் தொடுப்பது அறமல்ல என்பதால் இன்று போய் போர்க்கு நாளை வா என்கிறார் இராமர். உடன் பிறந்த சகோதரன், ...