முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் விபரீத முடிவெடுத்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாங்குளம் – துணுக்காய் வீதியைச் சேர்ந்த, 37 வயதுடைய இரகுநாதன் கௌரிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். காட்டு விலங்குகளை வேட்டையாடு வதற்காக பயன்படுத்தப்படும் இடியன் எனப்படும் துப்பாக்கியினால் தனக்குத் தானே வெடி வைத்து நேற்று முன்தினம் ...
செஞ்சோலையில் விமானத் தாக்குதலில் உயிர் நீத்த மாணவிகளின் 14ஆம் ஆண்டு நினைவு நாள் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் முல்லைத்தீவு வள்ளிபுனம் இடைக்கட்டுச் சந்தியில் நடைபெறவுள்ளது. செஞ்சோலை நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெறும் குறித்த நிகழ்வில் அனை வரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு ...
யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான அவரது நியமனம் தொடர்பில் மாவட்ட செயலகத்துக்கு ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்து விட்டது. எங்கள் பணி நிறைவடைந்தாயிற்று என்றிருந்தால், மீண்டும் நாம் படுகுழி நோக்கியே விழ வேண்டிவரும். பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்ற வர்கள் தமிழ் மக்களுக்காகத் தம்மை முற்று முழுதாக அர்ப்பணிப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதைவிட்ட கேடு வேறு எதுவு மாக இருக்க மாட்டாது. இதைநாம் ...
மாற்று வியூகத்தால் தமிழர்களை வென்று பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளோம். தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அல்லர். எனவே அவர்களுடன் எவ்வித பேச்சுக்கும் தயாரில்லை என பசில் ராஜபக் தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்று முன்தினம் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் ...
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த மற்றுமொரு தாய் உயிரிழந்துள்ளார். இதில் முல்லைத்தீவு மாணிக்கபுரம் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மைக்கல் யேசு மேரி எனும் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் கடந்த 2009ஆம் ஆண்டு மாத்தளன் பகுதியில் குறித்த தாயின் மகனான மைக்கல் ஜோசப் ...
பொதுத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்து வரும் ஐந்து வருடங்கள் வெள்ளி திசை. வாக்களித்து அவர்களுக்கு வெள்ளி திசை கொடுத்த மக்களுக்கு என்ன திசை என்று எவரும் கணித்துப் பார்ப்பதில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வெள்ளி திசை என்றால், ...
தினை விதைத்தவன் தினை அறுப்பானோ இல்லையோ வினை விதைத்தவன் வினை யறுப்பான். இதில் எந்த மாறுதலுக்கும் இடமில்லை. இப்போது எம் தமிழர் அரசியல் படும் பாட்டை ஒரு கணம் பாருங்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இப்படியயாரு கதிவரும் என்று யாராவது நினைத்திருப்பார்களா என்ன? தோல்வியைச் சந்திக்கும்போதுதான் குற்றச்சாட்டுக்கள் துள்ளி ...
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என சிலப்பதிகாரம் போதித்து நிற்கிறது. எங்கும் எதிலும் அறத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தைக் கூறுவதற்காக இளங்கோ அடிகள் அறம் கூற்றாகும் என்றார். அரசியல் பிழைத்தோர் என்று இளங்கோ அடிகள் சுட்டி நிற்பதற்குள் இருக்கக்கூடிய பேருண்மையை உணர்தல் அவசியம். அரசியல் என்பது பொதுமக்களைப் பிரதி நிதித்துவம் ...
சலுகையா? உரிமையா? என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட் டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடு த்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் இனிவரும் காலங்களில் மக்களின் எழுச்சிக்காக, புரட்சிக்காக பாடுபட வேண்டும் என்று ...