9ஆவது பாராளுமன்றத் தின் கன்னி அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை யில் இன்று ஆரம்பமாகும். புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தை இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைப்பார். அரசியலமைப்பின் பிரிவு 33 (2) இல் உள்ள விதிகளின்படி அரசின் கொள்கை அறிவிப்பை ...
கிளிநொச்சி முறிப்புப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிப்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரே குறித்த விபத்தில் சிக்கியுள்ளனர். குறித்த பகுதியில் ...
ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில், போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேலையற்ற பட்டதாரிகளை, “வெயிலில் காய்ந்து கொண்டிருக்காமல் வீடுகளிற்கு செல்லுங்கள்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நேற்றைய கன்னி அமைச்சரவையில், 10 ஆயிரம் பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்க முடிவு செய்யப்பட்டது. பின்னர், ஜனாதிபதி செயலகத்திலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி, போராட்டக்காரர்களிற்கு அருகில் வந்து வாகனத்தில் ...
இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றம் இன்று கூடுகின்றது. கொரோனாத் தொற்று அபாயம் இருக்கக் கூடிய வேளையில் பொதுத் தேர்தல் நடத்தப் பட்டு பாராளுமன்றம் கூடுவது என்ற விடயம் ஒரு வரலாற்றுப் பதிவாகும். இதை நாம் கூறும்போது, இஃது மட்டும் தான் வரலாற்றுப் பதிவா? என்றால் இல்லை. இந்த நாட்டின் சுதந்திர ...
சிறுபான்மை இனத்துவ அரசியல்வாதிகளை எப்படிக் கையாள்வது என்ற விடயத்தில் சிங்கள அரசியல் தரப்புகள் மிகுந்த சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளின் காலத்தில் வெளி விவகார அமைச்சராக லக்ஷ்மன் கதிர்காமர் நியமிக்கப்பட்டிருந்தார். இனத்தால் தமிழரான லக்ஷ்மன் கதிர் காமரை இலங்கையின் வெளிவிவகார அமைச் சராக நியமித்திருக்கின்றோம். ஆனால் தமிழ் ...
வன்னிப் பெருநிலப்பரப்பில் கொடும் போர் நடந்தபோது மகிந்த ராஜபக் ஜனாதிபதி. அவரே பாதுகாப்பு அமைச்சரும். கோட்டாபய ராஜபக் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர். யுத்தம் முடிவுற்று பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக், பாதுகாப்பு அமைச்சும் அவரிடமே உண்டு. மகிந்த ராஜபக் பிரதமராக உள்ளார். இங்கு ...
இன்று தேர் ஏறி வருகின்ற நல்லூர் முருகனுக்கு நாம் விடுக்கும் அவசர விண்ணப்பம் இது. நல்லூர் முருகா சண்முகப்பெருமானாக நீ தேரேறி வருகின்ற காட்சியைக் காண்பார் பேறு பெரும் பேறாம். அதிகாலைப் பொழுதில் ஆறுமுகம் கொண்டு சண்முகப் பெருமான் தேரேறும் மிடுக்கில் உள் வீதியில் ஆடி வருகின்ற காட்சியால் ...
தமிழ் மொழியின் சிறப்பு அம்மொழியில் இருக்கக்கூடிய சொற்களஞ்சியமாகும். தவிர, எதனையும் பிரித்தறியும் வகையிலும் தமிழ்ச் சொற்கள் படைக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு பிறப்பு என்ற விடயத்தை எடுத்துக் கொண்டால், முருகன் உதித்தான். ஞானசம்பந்தர் அவதரித்தார். காந்தியடிகள் தோன்றினார் என்றவாறு அவரவர் மாண்பின் பொருட்டு அவர் தம் பிறப்பை தமிழ் உணர்த்தி நிற்கிறது. ...
இன்றைக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் தேசியக் கொடி, தேசிய கீதம், தேசிய உடை என்பன தொடர்பில் ஒரு முக்கிய கலந்துரை யாடல் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிச னில் இடம்பெற்றது. இதற்கான ஏற்பாட்டை வலம்புரி நாளிதழும் ராவயப் பத்திரிகையும் இணைந்து செய்திருந்தன. தேசியக் கொடி, தேசிய கீதம் என்பன தொடர் ...
உலகில் யூத மக்கள் பட்ட துன்ப துயரங்கள் சொல்லிமாளா. யூதர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்கள் அவர்களை உலகம் முழுமைக்கும் பரவச் செய்தது. இவ்வாறு யூதர்களை வெளியேற்றுவதன் மூலம் தங்களின் இருப்பை நிலைப்படுத்த முடியும் என்று நினைத்தவர்கள் ஈற்றில் படு தோல்வி கண்டனர். போVர்க் கொடுமை காரணமாகத் தம் ...