முல்லைத்தீவு சிலாவத்தைப் பகுதியில் வீதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மரம் சரிந்து விழுந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை மற்றும் ஒரு இளைஞனும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில், முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக உந்துருளி ஒன்றில் ...
கிளிநொச்சி ஏ-9 வீதி பிரதான வீதியின் 155ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேற்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி நகர்ப் பகுதியில் இருந்து வந்த டிப்பருடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். ...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர் வாழும் தேசங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வுள்ளன. இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறிய வும் அவர்களுக்கான நீதியை ...
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக் குட்பட்ட கிராமத்தில் மகளை துன்புறுத் திய குற்றச்சாட்டில் பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த 17 வயதுடைய மாணவி பெற்றோர் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் ...
பழக்கதோசம் என்பது சந்தர்ப்பத்தில் வந்தே ஆகும் என்பதற்குப் பின்வரும் கதை பொருத்துடையது. ஒருவர் எதற்கெடுத்தாலும் தான் கட்டியிருக்கும் சாரத்தை மடித்து சண்டியன் கட்டுக் கட் டிக் கொள்வார். அந்த நபரை நாடகம் ஒன்றில் நடிக்க வைத்தார்கள். நாடகம் கோவலன் – கண்ணகி. கண்ணகி பாத்திரம் அந்த நபருக்கு வழங்கப்பட்டது. ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சி.ஸ்ரீசற் குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையால் தெரிவு செய்யப்பட்ட மூன்று பேராசிரியர்களில் முன்னிலையில் இருந்தவர் பேராசிரியர் சிறி சற்குணராஜா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தவிர, துணைவேந்தர் நியமனத்தில் கால இழுத்தடிப்புகள் எதுவுமின்றி உடனடியாகவே அந் நியமனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ...
இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு சரியான மருந்து சமஷ்டி முறைமையே ஆகும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்திருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இந்த நாட்டில் நிலையான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கு மிகவும் நீண்ட காலத்தின் பின்னர் பொன்னான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அதனை தவறவிட்டுவிட வேண்டாம் என ...
சிங்கள மக்களைக் குறைத்து மதிப்பிட்டால் அதற்கான விளைவுகளை விக்னேஸ்வரன் சந்திக்க வேண்டி ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, எச்சரிக்கை விடுத்துள்ளார். இடைக்கால கணக்கு அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், நாட்டின் ...
கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்மேடு சரிந்து விழுந்ததில் மண்ணுக்குள் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றுக் காலை 11 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பிரமந்தனாறு – விசுவமடு சந்தியை ...
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரும் வசந்த்&கோ நிறுவனருமான வசந்தகுமார் (வயது-70) நேற்று உயிரிழந்தார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்த குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக் கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் ...