தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம் குடும் பப் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் தூபிகா (வயது – 22) என பொலிஸார் தெரிவித்தனர். திருமணமாகி சில வாரங்களே ஆன மேற்படி இளம் ...
வவுனியாவில் கடும் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக இரு ஆலயங்கள் மற்றும் 30க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. நேற்றுப் பிற்பகல் வவுனியா, கணேசபுரம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையின் போது கடும் காற்று வீசியுள்ளது. இதனால் 30 இற்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள் ...
மதவாச்சியில் குடும்ப தகராறு காரணமாக இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன் தினம் மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவருக்கும் அவரது சகோதரியின் கணவருக்கும் ...
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து தீர்த்தம் போன்ற திரவம் சுரந்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபி ஷேகம் இன்று நடைபெறவுள்ள நிலையில் இவ் அதிசயச் சம்பவம் ...
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னியுரையில்; இந்த நாட்டின் மூத்த குடிகளின் தாய்மொழி தமிழ் என்ற உண்மையைக் கூறியதால் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெகுண்டெழுந்துள்ளனர். இதனைப் பார்க்கும்போது இந்தச் சின்னத் தனமானவர்களை என்ன செய்வது என்றே எண்ணத் தோன்றும் அதிலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ...
ஞானம் என்பது திருவருளாலும் காலத்தின் நீட்சியாலும் கிடைக்கப் பெறுவது. கருவில் திருவுடையவரை ஞானம் தேடி வரும். அஞ்ஞான இருளில் மூழ்கியிருப்போர்க்கு காலத்தின் அசைவு ஞானத்தைப் போதிக்கும். இங்கு முன்னையது தெய்வீகமானது. பின்னையது அனுபவித்து அடைவது. இதை நாம் கூறும்போது, இதற்கு உதாரணம் கூறுங்கள் என்று நீங்கள் யாரேனும் கேட்கலாம். ...
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான உண்மையைக் கண்டுபிடிப்பதற்கான தேடலில் ஈடுபட்ட இளம் தமிழ் செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள் எனும் அதிர்ச்சித் தகவலை ஜஸ்மின் சூக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வாறு சித்திரவதைக்குட்பட்டு பாதிக் கப்பட்டவர்களில் ...
எட்டு மாவட்டங்களில் மாபெரும் எழுச்சிப் பேரணி கோட்டா அரசே! நீ கடத்திய எங்கள் உறவுகள் எங்கே? மன விரக்தியில் தாயார் ஒருவர் தனது கழுத்தையே நெரிக்க முற்பட்டார். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் யாழ் உட்பட 8 மாவட்டங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் ...
காணாமலாக்கப்பட்ட சகல தரப்பினரதும் குடும்பத்தினரின் உரிமைகளை ஐக்கிய நாடுகள் சபை மதிப்பதாக இலங்கையிலுள்ள ஐ.நா சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்ட தினமான நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காணாமலாக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து அவர்களது குடும்பத்தவர்கள் ...
யாழ். போதனா வைத்திய சாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழி யர் ஒருவர் நான்காம் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முற்பகல் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பது விசாரணைகளின் பின்னரே தெரியவருமென யாழ். போதனா வைத்தியசாலை ...