யாழ்ப்பாணம் – இளவாலை வடக் கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்யும்போது, நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் சில கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இந்த வெடிபொருட்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவை தொடர்பில் ஆராயப்பட்ட தாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் இன்று ...
உணவுப் பண்டங்கள் உள்ளிட்ட அத்தனை பொருட்களினதும் விலைகள் எகிறிக் கொண்டே இருக்கின்றன. ஒரு கிலோ உழுந்து ஆயிரம் ரூபாவைக் கடந்து விட்டது. ஒரு தேங்காய் நூறு ரூபாவுக்கு வந்துவிட்டது. தவிர அரிசி, எள்ளு, பயறு என அனைத் துத் தானியங்களினதும் விலைகள் நாளுக்கு நாள் ஏறிய வண்ணமும் இருக்கிறது. ...
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று வீசிய பலத்த காற்றினால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட் டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகா மைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. நேற்று மாலை 3.30 மணிவரையான புள்ளிவிபர தகவல்களின் அடிப்படை யாகக் கொண்டு குறித்த தகவல் வழங்கப்பட்டுள்ளது ...
கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்ட நிலை யில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட் டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுக் காலை 8 மணியளவில் ஆனந்தபுரம் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில், மலையாளபுரம் பகுதி யைச் சேர்ந்த 21 வயதுடைய யோகேந் திரன் அயந்தன் என்ற இளைஞரே உயிரி ழந்தவராவார். குறித்த இளைஞன் ...
யாழ்ப்பாணம் கொழும்புத்துறைப் பகுதியில் 185 மில்லி கிராம் ஹெரோயினை உடை மையில் வைத்திருந்த 18 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மதியம் 2.00 மணியளவில் மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த இரகசிய தக வலையடுத்து குறித்த நபர் யாழ். கொழும் புத்துறைப் பகுதியில் ஹெரோயினை மறைத்து ...
சாவகச்சேரி – நுணாவில் கிழக்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை காலை பேருந்தில் தாயுடன் பயணம் செய்த ஐந்து மாத வயது நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று வீதியில் தவறிவிழுந்து தலையில் காயமடைந்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, துணுக்காய்ப் பகுதியில் இருந்து யாழ் நோக்கி வந்த தனியார் பேருந்தின் ...
வட பகுதியில் உள்ள வயல் நிலங்களைக் கட்டாக்காலிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு வேலி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை இந்த நாட்டுக்குப் புதியதாக இருக்கலாம். முன்பெல்லாம் வேலி அடைக் காமல் நெல் விதைத்து அறுவடை செய்த நம் நிலைமை இப்போது இல்லை. யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் கட்டாக்காலி மாடுகளின் ...
தமது அதிகாரத்தைப் பாதுகாக்கவே ராஜபக்ஷவினர் 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருகின்றனர் என்பது அவர்களுக்கு தெரியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சோ தெரிவித்துள்ளார். இந்த திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டால் இவர்கள் வாக்களிப்பார்கள் என நான் நினைக்கவில்லை. ராஜபக்சவினருக்கு ...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பி யுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சியினால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ...
அமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடய தானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதி பதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் விடயதானங்களில் சிலவற்றை இராஜாங்க அமைச்சர்களுக்கு பகிரவுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை இராஜாங்க அமைச்சுக்களின் பெயர்களிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளது. இந்த ...