தமிழ் இனத்தின் விடிவுக்காக களமாடி மாய்ந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும். சந்தனபேழைகளில் உறங்கும் மாவீரர்களை நினைவுகூர்ந்து இன்று மாலை 6.07 மணியளவில் தாயகத்தில் தமிழ் மக்கள் தத்தமது வீடுகளில் ஈகைச்சுடர்களை ஏற்றி அஞ்சலிப்பர். தமிழ் மக்களின் உரிமைக்காகவும் விடியலுக்காகவும் அரசாங்கத்துடன் போரிட்டு உயிரிழந்த போராளிகளை நினைவுகூரும் ...
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் தோட்டத்திற்கு பொருத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், காந்தி நகர் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் இருந்த தோட்டத்துக்கு காட்டு விலங்குகளின் பாதுகாப்புக்காக மின்சாரம் ...
தலைமைத்துவம் என்பதற்கான வரை விலக்கணத்தை முகாமைத்துவவியலாளர்கள் வகுத்துள்ளனராயினும் தலைமைத்துவம், தலைவன் என்ற சொற்பதங்களை எவரும் வரைவிலக்கணப்படுத்திவிட முடியாதென்பது நம் தாழ்மையான கருத்து. அதாவது தலைவன், தலைமைத்துவம் என்பதற்கான சில எடுகோள்களை, செயற் றிறன்களை வரைவிலக்கணத்தோடு முன் வைக்கலாமேயன்றி, கொடுக்கப்பட்ட வரை விலக்கணத்தை தாண்டி மக்கள் மனங்களில் என்றும் நீங்கா ...
புட்டு விவகாரத்தில் தமிழ் மக்களின் மன உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியிருந்தால் தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ நேற்று பகிரங்க மன்னிப்பு கோரினார். யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் மாவீரர் தினத்திற்கு தடைகோரி பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றபோது, யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ...
வடக்கு கரையோரத்தை சூறாவளி தாக்கும் ஆபத்து நீங்கியுள்ளது. வங்களா விரிகுடாவில் உருவான நிவர் புயல் வடக்கு கரையை கடந்து சென்றுள்ளது. நிவர் சூறாவளி தற்போது இலங்கை யில் காங்கேசன்துறை கடற்கரைக்கு வடகிழக்கில் 195 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலை வர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66 ஆவது பிறந்த நாள் இன்றாகும். 1954ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி வல்வெட்டித்துறையில் திருவேங் கடம் வேலுப்பிள்ளைக்கும் பார்வதி அம்மாளுக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர் பிரபாகரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 66ஆவது பிறந்தநாளை வருடந்தோறும் ...
விட்டுவிடப் போகுதுயிர் விட்டவுடனே உட லைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார். பட்டது பட்டு எந்நேரமும் பட்டு சிவனை ஏற்றுங் கள் போற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம் என்றார் பட்டினத்தடிகள். மனித வாழ்வின் நிலையாமை பற்றி எடுத் துக் கூறியவர்களில் பட்டினத்தடிகளுக்கு நிகர் எவருமில்லை எனலாம். மனிதர்கள் தங்களைப் பக்குவப்படுத்தி ...
யாழ்.மண்டைதீவில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றுப் பிற்பகல் வேளை இச் சோக சம்பவம் இடம் பெற்றுள்ளது. மண்டைதீவில் வயல் காணி ஒன்றில் வெட்டப்பட்டிருந்த கேணியில், அண்மை யில் பெய்த மழை காரணமாக நீர் தேங்கி நிறைந்து காணப்பட்டுள்ளது. குறித்த வயல் பகுதிக்குச் ...
யாழ்.சிறுப்பிட்டியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத் தப்பட்டுள்ளதுடன், வீட்டின் ஜன்னல்களும் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது. சிறுப்பிட்டி Nஜு271 கிராமசேவகர் பிரிவில் உள்ள வீடொன்றின் மீதே விஷமிகள் குழு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணை களை ...
மட்டுவில் கிழக்கு தேவாலய வீதிப் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தந்தை, தாய் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டினுள் சுவாமி அறைக்குள் குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலை யில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தர்ம குலராசா ...