Type to search

Local News

யாழ்ப்பாணம் கார்கில்ஸ் திரையரங்கு ஊழியர்கள் எழுவருக்கு கொரோனா

Share

யாழ்ப்பாணம் கார்கில்ஸ் திரையரங்கில் பணியாற்றும் ஊழியர்கள் ஏழு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நடைபெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் திரையரங்கு மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link