யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வட கிழக்கு கலட்டி வீரகத்தி விநாயகர் தேவஸ்தானத்தின் சதுர்த்தி உற்சவமும் கொரோனா நோயில் இருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி மஹா மிரு த்யுஞ்ஜய ஹோமமும் நடைபெறவுள்ளது. நாளை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு விநாயகப் பெருமானு க்கு ஸ்நபன அபிஷே கம், மஹா ...
வவுனியா கோவில்குஞ்சுக்குளத்தை பூர்வீகமாக கொண்டு லண்டனில் வசித்து வந்த 4 வயதுச் சிறுவன் ஒருவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் ஐக்கிய இராச்சியத்தின் கேய்ஸ் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தனது தாயுடன் நகர்ப்பகுதிக்குச் சென்ற சிறுவன் ...
இந்தியாவிலிருந்து வந்த அனைத்து ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் 341 பேரும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை முறையாக பூர்த்தி செய்துள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் வழங்கிய உறுதிப்பத்திரத்தை முன்வைப்பதற்கு தயாராகவுள்ளதாக மினுவாங் கொடை ஆடை தொழிற்சாலை தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்திருக்கும் ஆடை தொழி ...
கேகாலையில் மூன்று வைத்தியர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு ள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தனைத் தெரிவித்துள்ளார். கேகாலை வைத்தியசாலை யின் வைத்தியர்கள் மூவரே இவ்வாறு கொரோனாத் தொற் றுக்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த 6 தினங்களில் மாத்திரம் 24 ஆயிரத்து ...
தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் 15 பவுண் நகை மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு வீடு புகுந்த இனந்தெரியாத மூவர் வீட்டில் வசித்த வயோதிபர்களான கணவன், மனைவியை ஒரீடத்தில் கட்டிப்போட்டு ...
சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். சட்டமூலத்தை தயார் செய்வதற்கான ஒழுங்கு விதிகள் சட்டவரைபு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டில் பாரியளவில் கொரோனாத் தொற்றாளர்கள் பதிவாகாதிருப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாகக் காணப்படுவதாகவும் சுகாதார ...
மினுவாங்கொட கொரோனா கொத்தணி மற்றும் இரண்டாவது தொற்றாளர்கள் வரை சென்றதனை அவதானிக்க முடிந்ததாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் மினுவாங்கொடயில் 26 பேரும் கம்பஹாவில் 23 பேரும் திவுலப் பிட்டிய பிரதேசத்தில் 22 பேரும் பெரும்பான்மையாக அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி ...
நாட்டில் மேலும் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இவ்வாறு அடையாளம் காணப் பட்டவர்கள் கொழும்பு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை மினுவாங்கொட கோவிட்-19 தொற்று கொத்தணியில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 307ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதுவரை ...
கொரோனாத் தொற்று அச்ச நிலைமையிலும் சுகாதார நடைமுறைகளைப் பினபற்றி நேற்றைய புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பரீட்சை நிலையங்களிலும் 99 வீதமான வருகை காணப்பட்டதாகவும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப் படுகிறது. பரீட்சை எழுதிய மாணவர்கள் பரீட்சை வினாத்தாள் இலகுவாக இருந்ததாக ...
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து மக்கள் பதற்றமடைய தேவையில்லை என தொற்று நோயியல் பிரிவின் பிரதானி மருத்துவர் சுதத் சமர வீர தெரிவித்துள்ளார். மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் நோய்த் தொற்றாளிகள் கொத்தணி தற்பொழுது குறைவடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், மக்கள் உரிய ...