கொரோனா தொற்றுக்குப் பின்பாக, தமிழ் அரசியல்வாதிகளில் பலர் மெளனம் காக் கின்றனர் போல் தெரிகிறது. சற்று ஆற அமர இருந்து எங்கே இவர்கள் என்று நமக்குள் கேள்வி எழுப்பும் போது கால சூழல்களும் நம் அரசியலைத் தீர்மானிக்கிறதோ என்று எண்ணத் தோன்றும். எது எவ்வாறாயினும் இன்றைய எம் தமிழினத்துக்காக ...
சிவன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் எம் உயிர்காக்கும் நல்லுள்ளங்களுக்காக பிரார்த்தனை விளக்கொன்றை ஏற்றி நன்றி சொல்வோம் எனும் தொனிப் பொருளில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக சிவன் அறக்கட்டளை இயக்குநர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார். இன்று 4 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு நெல்லியடியில் ...
நாட்டில் ஊரடங்குச்சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண வறிய மக்க ளுக்கு அவசியமான பாதுகாப்பு உதவிகளை வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நாட்டில் ஊரடங்கு நிலைமை மேலும் நீடிக்கப்பட்டிருக்கிறது. இதனூடாக கொவிட் ...
பாராளுமன்றத்தைப் பிரதி நிதித்துவப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களு டனான கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்குத் திட்டமிட்டபடி அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெறும். எனது அழைப்புக் கிணங்க இதில் பங்கேற்க விரும்புபவர்கள் சமுகமளிக்கலாம். கூட்டத்தைப் புறக்கணி க்க விரும்புபவர்கள் புறக்கணிக்கலாம். இது தொடர்பில் எனக்கு எந்த ...
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று அலரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வதில்லையென ஐ.தே.க அறி வித்துள்ளது. இந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி ஆகியன கலந்து கொள்ளாது என ஏற்கெனவே அறிவித்துள்ளன. எதிர்க்கட்சிகள் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் கலந்து கொள்வ ...
வங்கிகளில் பெறப்பட்ட கடன்களில் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் 5 லட்சம் ரூபாயுக்கு உட்பட்ட காசோலைகளின் செல்லுபடிக் காலத்தை நீடிப்பதற்கு மான சலுகைக் காலம் மே 15ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக வெளியீட்டில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, கோவிட் ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்ஷவுடன் இணைந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ போடும் ஆட்டத்துக்கு எம்மால் ஆடவே முடியாது. அதுதான் அலரி மாளிகைக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, பிரதமர், அலரி மாளிகையில் ...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நட்டாங்கண்டல் கரும்புள்ளியான் பகுதியில் வசித்து வருகின்ற பிரபாகரன் ...
பளை, தர்மக்கேணி அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது மாணவன்காணாமற் போயிருந்த நிலையில் 6 நாட்களின் பின்னர் புலோப்பளை கடல்நீரேரியில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பளை, முள்ளியடியைச் சேர்ந்த ஆர். அனோச் (வயது – 17) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புலோப்பளை கடல்நீரேரியில் நேற்று ...
வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையில் கடமையாற்றும் இளம் யுவதி ஒருவர் கிணறு ஒன்றில் விழுந்து மரணமடைந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இளம் யுவதி ஒருவரை காணவில்லை என தேடிய போது உறவினர்கள் அவரை வீட்டு கிணற்றில் அவதானித்துள்ளனர். இதனை ...