ஒருவிதமான வைரஸ் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மரணமடைந்துள்ளார். எலிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தில் இவரின் இரத்த மாதிரிகள் கொழும்பிற்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த திருமதி லிங்கேஸ்வரி சதீஸ்குமார் (வயது 40) என்ற இரண்டு பிள்ளைகளின் ...
மக்களுக்கு ஒரு மாபெரும் சக்தியாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விளங்கினார் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழாரம் சூட்டியுள்ளார். அரசியலில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரா.சம்பந்தனால் அனுப்பி வைத்த ...
என்னை ஒருபோதும் அரசியல் அழுத்தங்களால் அடிபணிய வைக்க முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். எந்தக் காலப்பகுதியிலும் எனக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை. அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் அதற்கு அடிபணிபவன் நான் அல்லன் என்பதும் அனைவருக்கும் தெரியும். நான் என்ன செய்வேன் என்பது எவருக்கும் தெரியாது. அனைத்து ...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்துப் போக்குவரத்துச் சேவைகளும் வழமைக்கு திரும்ப வுள்ள நிலையில் சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்துச் சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த ...
ஜனநாயகம் என்பது தேர்தல் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் நடைபெறும் தேர்தலின்போது பொதுமக்கள் வழங்குகின்ற வாக்குகளின் அடிப்படையில் அரசாங்கம் அமைகிறது. ஆக, பொதுமக்கள் வழங்குகின்ற ஆணை என்பதை தேர்தலின்போது அவர்கள் அளிக் கின்ற வாக்குகளே தீர்மானிக்கின்றன. எனவே ஒரு நாட்டில் உச்சமான ஜனநாயகம் ...
ஜனாதிபதி செயலணிகள் இரண்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரத்தில் அமைத்தமை குறித்து மாற்றுக் கொள்கைக்கான நிறுவகம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பாராளுமன்றம் கலைப்பட்டு மூன்று மாதங்கள் சென்றுள்ள நிலையில் சுதந்திர மான தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய மறுத்துள்ளபோது இந்த செயலணிகள் ...
நாட்டில் இராணுவ மயமாக்கல் இடம்பெற்று வருகின்ற நிலையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மக்கள் அச்சுறுத்தப்படலாம் என்கிற அச்சநிலை ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக, சட்ட நிபுணரும் ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தியின் கீழ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவருமான சட்டத்தரணி லால் விஜேநாயக்க சந்தேகம் வெளியிட்டுள்ளார். கண்டியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடக ...
இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு மீளவும் பின்னிரவு 11 மணிக்கு நடைமுறைப் படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இன்று ஜூன் 6ஆம் திகதி தொடக்கம் மறுஅறிவித்தல் வரை தினமும் பின்னிரவு 11 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவு அதிகாலை 4 ...
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிலோ சீனியின் விலை 150 ரூபாயைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிகச் சிறிய காலப் பகுதியினுள் சீனியின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக குறிப் பிடப்படுகின்றது. சீனி விலையை 100 ரூபாயாக நிர்ணயிக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும் ...
கோயில் மணியோசைதனைக் கேட்டதாரோ இங்கு வந்ததாரோ என்ற சினிமாப் பாடல் அந்தக் காலத்தில் அதிகமாக உச்சரிக்கப்பட்டது. பழைய திரைப்படப் பாடல்களின் இசையும் இனிமையும் இன்றும் நெருட வைக்கும். அந்தளவுக்கு அந்தக் காலத்துச் சினிமாப் பாடல்கள் கருத்தாழம் மிக்கதாய் தத்துவத்தை கூறுவதாய் அமைந்தன. இவை ஒருபுறமிருக்க, கோயிலுக்கு மட்டும் மணியோசை ...