தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து விலகி உள்ளார். தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நாளை தொடங்க உள்ள நிலையில், இப்போட்டியில் இருந்து நடப்பு உலக சாம்பியன் பி.வி.சிந்து விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போட்டியில் ...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை 7½ பவுண் நகை களவாடப்பட்டுள்ளது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றபோதே இத் திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நேற்றுக் காலை நகைகளை வைத்த இடத்தில் பார்த்தபோது அவை திருடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை ...
விசேட நிகழ்வுகளுக்கும் தனிப்பட்ட விழாக்களுக்கும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என பொதுமக்களிடம் ஜனாதிபதி ஊடகப்பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. மக்களின் நலனுக்காக அரசாங்க மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துதல் மற்றும் அடிமட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அன்றாட உத்தியோகபூர்வ கடமைகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பொறுப்புகளை ...
நாட்டில் நேற்று மட்டும் 43 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகினர். இதன்மூலம் தொற் றாளர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 081 ஆக உயர்ந்துள்ளது. கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 22 பேர், மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய 6 பேர், இந்தியாவிலிருந்து திரும்பிய 2 பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து திரும்பிய ...
சந்நிதி கோயில் தேர்த் திருவிழாவில் தங்க நகைகளை பறி கொடுத்த 16 பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று செவ் வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. தேர்த் திருவிழாவில் பக்தர்களின் சன நெரிசலினைச் சாதகமாகப் பயன்படுத்தி திருடர்கள் தமது கைவரிசையைக் ...
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் நேற்றிரவு சிறுமி ஒருவரின் காப்பினை அபகரித்த திருடர் ஒருவர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார். செல்வச்சந்நிதி ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிலையில் இரவு நேர பூஜையில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த சிறுமி ஒருவரின் ஒன்றரை பவுண் நிறையுடைய காப்பினை ...
கொரோனா வைரஸ் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய தரம் 6 முதல் 13ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான பாடசாலைகள் இன்று முதல் வழமை போன்று காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையில் இடம் ...
ஒருமுறை இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சிங்கள ஆட்சியாளர்கள் கொண்டு வந்தார் கள். அப்போது அமைச்சராக இருந்த சிறில் மத்யூ, பாணந்துறைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நெவில் பெர்ணான்டோ ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தை கண்டபாட்டில் திட்டினர். காலிமுகத்திடலில் வைத்து அமிர்தலிங்கத்தைக் ...
சூரரைப் போற்று திரைப்படத்தின் வருமானத்தில் மாணவர்களுக்காக ரூபாய் 2.5 கோடி ஒதுக்கி இருக்கிறார் சூர்யா. சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் ரூ.5 கோடி நன்கொடையாக கொடுக்கவிருப்பதாக சூர்யா அறிவித்திருந்தார். அதில் ரூ.1.5 ...