மன்னார், உயிலங்குளம், புதுக்குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் உள்ளிட்ட 5 பேர் நேற்று செவ்வாய்க் கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து உயிலங்குளம் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே ...
தியாகி திலீபனின் நினை வேந்தலை தடுக்க யாழில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள் ளப்பட்டிருந்த நிலையில், திலீபனின் நினைவேந்தல் தொடக்க நாளான நேற்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் விளக் கேற்றி அஞ்சலி செலுத்தியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். உரும்பிராயிலுள்ள பொன்.சிவகுமா ரனின் நினைவிடத்தில், தியாகி திலீபனின் ...
யாழ்.புத்தூர் ஆவரங் கால் பகுதியில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வீடு புகுந்து வாள் வெட்டுக் குழு நடத்திய தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயராசா விஜிதரன் (வயது-26) என்ற இளைஞனே கால் மற்றும் கழுத்து ...
எதிர்வரும் 26ஆம் திகதி தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவு தினம். தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித் துள்ளது. இவை ஒருபுறமிருக்க, இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் தத்தம் சமயத்தை பரப்புவதை மிக வேகமாகச் செய்தனர். கூடவே வரலாற்றுச் ...
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று உலகத்துக்கு உரக்கக் கூறிய இனம் நம் தமிழினம். அதனாலன்றோ வேளாண் செய் விவசாயிகள் சூரிய பகவானுக்குப் பொங்கிப் படைத்து நன்றி கூறுகின்ற மிக உயர்ந்த பண் பாட்டை தங்களின் உடைமையாக்கிக் கொண்டனர். எனினும் இன்றைய சமகாலத்தில் விவசாயம் என்பது எங்களிடம் இருந்து எட்டியுள்ளது. ...
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பஹ்ரைனில் இருந்து செப்ரெம்பர் 2 அன்று நாடு திரும்பிய குறித்த நபர் சிலாபம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ...
தியாக தீபம் திலீபனின் நினைவு வாரம் இன்று ஆரம்பிக்கவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இன்று மாலை முதல் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனுடைய நினைவு தினத்தை அனுட்டிக்க யாழ் நீதிமன்றம் இன்று தடைவிதித்தது. இதையடுத்து, இன்று மாலை முதல் திலீபன் நினைவேந்தல் நடைபெறும் என ...
புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் இராணுவத்தினரின் விமானப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட 24 உறவுகளின் 21ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்தவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து நிகழ்வுகளை செய்வதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர் விமானப்படை விமானங்கள் 1999.09.15 அன்று ...
சாவகச்சேரி – மட்டுவில் பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை காலை வீதியில் வாள்களுடன் நின்று அட்டகாசம் புரிந்த இருவர் ஊர்மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாள்களுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதனையடுத்து பொதுமக்கள் அவர்கள் இருவரையும் பிடித்து ...
தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஓரறிவு கொண்ட மரங்கள் என இவையனைத்துக்கும் பலமும் பலவீனமும் இருக்கவே செய்கிறது. இஃது இறைவனின் படைப்பு. அந்தவகையில் சிங்கத்தின் பலம் அதன் பிடரியில் உள்ளது. யானைக்குத் துதிக்கை பலம், மானுக்கு கொம்பு, கழுகுக்கு அலகு, பாம்புக்குப் பல்லு இவ்வாறு ஒவ்வொன்றுக் கும் ஒவ்வொரு ...