Type to search

Headlines

ரஞ்சன் ராமநாயக்க கைது

Share

பொலிஸ் அலுவலகரின் கட மைக்கு இடையூறு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிரீஹான பகுதியில் வீதித் தடையை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய் யப்பட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link