2026 ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நிபுணி வாசனா
Share
2026 ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 50 கிலோ கிராம் எடைப்பிரிவு கடற்கரை மல்யுத்தப் போட்டியில் நிபுணி வாசனா இன்று (29) தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் வியட்நாமின் டுவாங் தி கிம் அன் (Duong Thi Kim Anh) என்பவரைத் தோற்கடித்தே அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.


