Type to search

Headlines Local News News

வான்பாய ஆரம்பித்துள்ள நீர்த்தேக்கங்கள்

Share

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக நீர்த்தேக்கங்கள் பல வான்பாய ஆரம்பித்துள்ளன. தெதுருஓய, லுனுகம்வெஹர, ராஜாங்கணை நீர்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெதுருஓயாவின் 4 வான்கதவுகள் தலா 3 அடி திறக்கப்பட்டுள்ள. லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link