Type to search

Headlines News World News

மாரத்தான் ஓட்டத்தில் பங்குபற்றிய ரோபோக்கள்

Share

சீனாவின் பீஜிங் நகரில் மனிzதர்களும் ரோபோக்களும் மரதன் ஓட்டத்தில் பங்கேற்ற விசித்திரமான நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்த போட்டியில் தமது போட்டியாளர்களான மனிதர்களை பின்தள்ளி ரோபோக்கள் முன்னிலைப் பெற்றன.

இதில் வெற்றிபெற்ற Lightning என்ற மனித ரோபோ சீனாவின் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை தயாரிக்கும் Honor நிறுவனத்திற்குரியது. குறித்த ரொபோ போட்டித் தூரத்தை 57 நிமிடங்கள் 20 செக்கன்களில் கடந்தது.

இதேவேளை உகண்டாவின் Jacob Kiplimo மனித – ரோபோ மரதன் ஓட்டத்தில் உலக சாதனையொன்றை பதிவு செய்திருந்தது. கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற இந்த போட்டியில் குறித்த ரொபோ போட்டித் தூரத்தை 57 நிமிடங்கள் 20 செக்கன்களில் கடந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link