Type to search

Headlines Local News News

ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி!

Share

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது.

இன்று விவாதிக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு ஆதரவாக 49 வாக்குகளும் எதிராக 153 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link