ஐ.பி.எல்.தொடரில் விளையாடும் சுனில் நரைன், ரஷித்கான் ஆகியோர் மிஸ்டரி பந்து வீச்சாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அந்த வரிசையில் தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தியும் இணைந்துள்ளார். கொல்கத்தா அணியில் இடம் பிடித்துள்ள வருண் சக்ரவர்த்தி இறுதியாக சென்னையுடன் நடைபெற்ற போட்டியில் முக்கியமான தருணத்தில்; எம்.எஸ். டோனியை 11 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார். ...
ஐ.பி.எல். போட்டி தொடரில் சி.எஸ்.கே. அணி கப்டன் எம். எஸ்.டோனி விக்கெட் கீப்பராக 100 கட்சுகள் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகின்றன. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் கப்டன் எம்.எஸ். டோனி புதிய சாதனை படைத்துள்ளார். கிங்ஸ் ...
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் பெற்றார். அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா, பெலாரசை சேர்ந்த அஸ்ரென்காவுடன் மோதினார். முதல் செட்டை 6-1 என அஸ்ரென்கா எளிதில் கைப்பற்றினார். இதனால் ...
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று நடக்கிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது. ஸ்டேடியத்தில் ரசிகர்களை அனுமதிக்காமல் கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை ...
தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து விலகி உள்ளார். தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நாளை தொடங்க உள்ள நிலையில், இப்போட்டியில் இருந்து நடப்பு உலக சாம்பியன் பி.வி.சிந்து விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போட்டியில் ...
ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (26). ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற ...
கருப்பினத்தவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சின்சினாட்டி அரையிறுதியில் இருந்து நவோமி ஒசாகா விலகியுள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ்-க்கு பயிற்சியாக கருதப்படும் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் கருப்பினத்தவரான ...
2011 உலக கிண்ண இறுதிப் போட்டியில் சிக்;ஸர் அடித்து வெற்றிபெற வைத்த டோனியை நினைவுகூரும் வகையில் இருக்கை ஒதுக்க மும்பை கிரிக்கெட் சங்கம் பரிந்துரை செய்துள்ளது. 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கிண்ண இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா – ...
யாழ்.கிரிக்கெட் சம்பியன் 2020 இன் மேற்படி தொடர் கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மகாஜன கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் யாழ்.சென்றல் அணி றெயின்போ அணியை 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய றெயின்போ அணி 45.2 ஓவர் களில் ...
யாழ். கிரிக்கெட் சம்பியன் 2020 தொடரின் இரண்டாவது சுற்றின் 10 ஆவது போட்டி கடந்த 15 ஆம் திகதி சனிக் கிழமை மகாஜன கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் கௌதமனின் அதிரடி ஆட்டத்தால் சென்ற லைட்ஸ் அணி ஹாட்லியை யைற்ஸ் அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ...