Type to search

Sports

விக்கெட் கீப்பராக 100 கட்ச்

Share

ஐ.பி.எல். போட்டி தொடரில் சி.எஸ்.கே. அணி கப்டன் எம். எஸ்.டோனி விக்கெட் கீப்பராக 100 கட்சுகள் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகின்றன. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் கப்டன் எம்.எஸ். டோனி புதிய சாதனை படைத்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் பஞ்சாப் அணி கப்டன் ராகுல் அடித்த பந்து பின்னால் நின்றிருந்த டோனி கைக்குச் சென்றது.இதனால் 99 கட்சுகள் பிடித்திருந்த டோனி தனது 100ஆவது கட்சை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதனால், கொல் கத்தா நைட் ரைடர்ஸ் அணி யின் கப்டன் தினேஷ் கார்த்திக் நிகழ்த்திய சாதனைக்கு அடுத்த இடத்தில் டோனி உள்ளார்.

இது தவிர டோனி 39 ஸ்டம் பிங்குகளையும் செய்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link