“தனது கால கட்டத்தில் விளையாடிய வீரர்களின் சச்சின், லாரா தான் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்,’’ என, அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வோர்ன் கணித்துள் ளார். அவுஸ்திரேலிய முன்னாள் ‘சுழல்’ வீரர் ஷேன் வோர்ன் (வயது-50), இவர் ‘இன்ஸ்டா கிராம்’ சமூக வலைதளத்தில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட ...
இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர், எப்படி கைகழுவ வேண்டும் என்று அறிவுறுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது . உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ்க்கு முதல் பாதுகாப்பாக கைகழுவுதல் முக்கியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், இது குறித்து பலரும் வீடியோ வெளியிட்டு ள்ளது போல், ...
கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக இந்திய கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப் பட்டதால், தென்னாபிரிக்க அணி சொந்த நாடு திரும்பியுள்ளது . தென்னாபிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. கடந்த 12ஆம் திகதி இமாச்சல பிரதேசத்தில் முதல் போட்டி ...
இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மூடப்பட்டதைத் தொடர்ந்து பல முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் அதிகாரிகள் வெளி நாடுகளில் சிக்கி தவிக்கின்றனர். பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் அரையிறுதிப் போட்டியை நட த்துவதற்காக இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ரோஷன் ...
கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், டோனியின் எதிர்காலம் என்ன ஆகும்? அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா? என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருவதால், இந்த மாத இறுதியில் நடைபெறவிருந்த ஐபிஎல் ...