இலங்கையின் இளம் ஈட்டி எறிதல் நட்சத்திரமான ருமேஷ் தரங்க, ஆண்களுக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதல் 5 சிறந்த வீரர்களின் பட்டியலுக்குள் நுழைந்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் சர்வதேச ரீதியில் நிறைவடைந்த சில முக்கிய போட்டித் தொடர்களில் அவர் வெளிப்படுத்திய மிகச்சிறந்த திறமைகளின் காரணமாக, ...
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் தொடர்பான அறிவிப்பை அந்த நாட்டு கிரிக்கெட் சபை வௌியிட்டுள்ளது. இந்தத் தொடரின் மூன்று போட்டிகளும் ஜூன் 3 முதல் ஜூன் 8 வரை ஜமேக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளன. வழமை ...
19வது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரிலும் சேம்பியனாகி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. தொடரில் நேற்று (31) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகள் மோதியிருந்தன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி ...
ஆசிய 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான தடகளப் போட்டித் தொடரின் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். ஹொங்கொங்கில் நடைபெற்று வரும் இந்த தொடரின் குறித்த போட்டியில், அவர் 04 நிமிடங்களும் 31 தசம் 41 வினாடிகளில் (04:31.41) போட்டித் தூரத்தைக் ...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 2026 மே 20 ஆம் திகதியிடப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக் குழுவிற்காக பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் ...
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை மறுதினம் (08) ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் 18ஆம் திகதி வரை இதற்காகப் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.srilankacricket.lk ...
இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்குச் செல்லவுள்ளது. இதன்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 க்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. நேற்று (03) பிற்பகல் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொடரில் 3 ஒருநாள் ...
2026 ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 50 கிலோ கிராம் எடைப்பிரிவு கடற்கரை மல்யுத்தப் போட்டியில் நிபுணி வாசனா இன்று (29) தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் வியட்நாமின் டுவாங் தி கிம் அன் (Duong Thi Kim Anh) ...
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய வருடாந்த ஒப்பந்தத்தில், வீரர்களின் ஒழுக்கம் மற்றும் நடத்தையை மையப்படுத்தி பல்வேறு புதிய விதிகள் மற்றும் நிபந்தனைகளை சேர்க்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. கடந்த மார்ச் 31ஆம் திகதியுடன் வீரர்களுடனான ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஒப்பந்தங்கள் வீரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ...
உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். இஃது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. சமரி அதபத்துவுடன் இணைந்து ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான், இத்தாலியின் வேன் மேட்சன், நியூசிலாந்தின் டேரில் ...