பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாத நாடு – மக்கள் முன்னேற்றமடைந்ததான வரலாறு இல்லை. ஆக, பொருளாதாரம் பற்றிய சிந்தனைகள் அது தொடர்பான தேடல்கள் நம் இளம் சந்ததியிடம் ஏற்பட வேண்டும். உண்மையில் நமது இலங்கை போன்ற நாடுகள் இன்னமும் அபிவிருத்தியடைய முடி யாமல் இருப்பதற்குக் காரணம் பொருத்தமான முதலீடுகள் ...
இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் வடக்கு கிழக்கிற்கும் வருகை தர இருப்பது மகிழ்வைத் தருகிறது. பாரதிய ஜனதா கட்சி சார்ந்த சி.பி.இராதா கிருஷ்ணன் அவர்கள் ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் அதீத கருசனை கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இஃது ஒரு புறமிருக்க, இந்தியப் ...
நாடுகளின் முன்னேற்றம்,அந்த நாட்டு மக்களின் பழக்கவழக்கம், அவர்களிடம் இருக் கக்கூடிய இரக்க சிந்தனை, மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற மனப்பாங்கு என்பன அந்த நாட்டு மக்கள் எந்தளவு தூரம் பொது விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனர் என்பதைப் பொறுத்துள்ளது. ஆம், அபிவிருத்தியடைந்த நாடுகளை ஒரு கணம் நோக்கினால், அந்த நாட்டு மக்கள் பொதுவிதிகளைப் ...
உள்ளூராட்சி சபைகளான பிரதேச, நகர, மாநகர சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அன்புவணக்கம். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நீங்கள் பெற்ற வெற்றி என்பது அந்தந்த இடங்களில் உங்களுக்கு இருக்கக்கூடியமக்கள் செல்வாக்கு எத்தகையதென்பதைச் சுட்டி நிற்பதா கும். தவிர, நீங்கள் மக்களோடு சேர்ந்து நின்று அவர்களுடன் சமூக சேவையில் ஈடுபட்டதன் ...
கடந்த சில நாட்களாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த அறிவிப்புகளால் மக்கள் சமூகம் அதிர்ந்து போயிற்று. ஈரானை ஓர் இரவில் அழிக்கப் போகின்றேன். ஒரு நாகரிகம் அழியப் போகிறது என்ப தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைகள் மனிதநேயமுள்ள எவரையும் ஏக்கமடைய வைத்திருக்கும் என்பதில் இரு வேறு ...
சைவ சித்தாந்தப் புலவர் மற்றும் சைவ சித்தாந்தத்தில் கலாநிதி ஆகிய பட்டப் படிப்பை தருமபுர ஆதீனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை ஆரம்பித்துள்ளது. சைவ பரிபாலன சபையின் மேற்போந்த பணியை பாராட்டவும் வாழ்த்தவும் வேண்டும். சைவ சமய அமைப்புகள் பெயரளவில் இருப்பதால் எதுவும் ஆகப் போவதில்லை. அவை ...
சைவ சித்தாந்தப் புலவர் மற்றும் சைவ சித்தாந்தத்தில் கலாநிதி ஆகிய பட்டப் படிப்பை தருமபுர ஆதீனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை ஆரம்பித்துள்ளது. சைவ பரிபாலன சபையின் மேற்போந்த பணியை பாராட்டவும் வாழ்த்தவும் வேண்டும். சைவ சமய அமைப்புகள் பெயரளவில் இருப்பதால் எதுவும் ஆகப் போவதில்லை. அவை ...
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகி யுள்ளன. பல்கலைக்கழக அனுமதி கிடைத்த மாணவர்களைத் தவிர, ஏனைய மாணவர்களில் ஒரு பகுதியினர் இரண்டாவது தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவர். தவிர வசதி படைத்த மாணவர்கள் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்புகளை ஆரம்பித்து விடுவர். இங்குதான் உயர்தரப் ...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதால், நோயாளர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் நாடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. அதிலும் வளைகுடாப் போர் காரணமாக எரிபொருள் விலையேற்றம் மற்றும் அதனூடு ஏனைய பொருட்களுக்கான விலை அதிகரிப்பு என்பன மக்களின் இயல்பு வாழ்க்கையை நெருக்கடிமிக்கதாக ...
பங்குனி மாதம் பகல் வழி போகின்றவர்களைப் பார்ப்பதே பாவம் என்றறொரு பழ மொழி நம் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இவ்வாறு கூறப்பட்டதற்குக் காரணம் பங்குனி மாதத்தில் அத்தனை வெயில் என்பதாகும். இதன் காரணமாகவே நம் தமிழர் பண்பாட்டில் திண்ணை முறைமை பின்பற்றப்பட்டது. ஆம், வெயிலில் களைத்துப் போகின்றவர்கள் எந்த ...