நாடு முழுமையிலும் பத்து நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அநுர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களின் அபிவிருத்தி யும் உள்ளடங்கியுள்ளன. ஆம், நகர அபிவிருத்தி என்பது மிகவும் முக்கியமானது. தவிர, நகர அபிவிருத்தி ஏற்படுகின்ற போது அந்த அபிவிருத்தியின் பேண்தகு நிலைக்கு மக்களைத் ...
வடமாகாணத்தின் முதலீடுகளில் தென்னைச் செய்கைக்கான முதலீடுகள் பெருந்தொகையாக இருப்பதை நாம் எவரும் கணித்துப் பார்ப்பதில்லை. உண்மையில் வடக்கில் யுத்தத்தால் அழிந்த தென்னந்தோட்டங்களை மீள்நடுகை செய்தது மட்டுமன்றி, பற்றைகள் வளர்ந்திருந்த காணிகளைத் திருத்தம் செய்து அங்கும் தென்னங்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன. சுருங்கக்கூறின், தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கக்கூடிய நம்மவர்கள் வடமாகாணத்தில் ...
தமிழ் அரசியல் தலைவர்களிடையே ஒற்றுமை அவசியம் என இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் கூறிய விடயம் ஏலவே வெளிவந்திருந்தது. இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் இலங்கைக்கு வருகை தந்தபோது, தமிழ் அரசியல் தரப்புக்களை கூட்டாகக் கொழும்பில் சந்திருந்தார். இதன்போது தமிழ் அரசியல் தலைவர்களிடையே ஒற்றுமை அவசியம் என்பதை அவர ...
தமிழர்களின் நலனில் இந்தியா ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அதேவேளை தமிழ்த் தலைவர்களிடையே ஒற்றுமை மிகவும் அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஆம், இந்தியாவின் உப ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் இருப்பது எமக்குக் கிடைத்த அருமந்த ...
இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து இப்போது எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் சிந்திப்பதில்லை – கதைப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை தத்தம் கட்சிப் பூசல்களை வெட்டியாடுவதே அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதைவிட ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் மீது குற்றம் சுமத்துவதிலும் அவர்களின் நேரம் செலவாகிறது. இந்நிலையில் ஜனாதிபதி ...
நீரின்றி அமையாது உலகு என்றான் வள்ளுவன். இந்த உலகம் இயங்குவதாயின் அதற்கு அடிப்படை நீர். ஆனால் எங்கள் இலங்கைத் திருநாட்டில் நீரினால் உயிர் போவதை எண்ணுங்கால் இதயம் கருகிப் போகும். ஆம், கடந்த ஒரு சில நாட்களில் மட்டும் நீரில் மூழ்கிப் பலர் உயிரிழந்து போயினர். திருகோணமலையில் கடந்த ...
ஆளுக்கொரு அரசியல் கட்சி, ஆளுக்கொரு அமைப்பு, ஆளுக்கொரு கோயில் என்ப தாக நிலைமை மாறிவருகிறது. இது ஒரு புறமிருக்க, சில குழப்பவாதிகளின் உபத்திரவம் தாங்க முடியாதென்றாயிற்று. ஆம், எதற்கெடுத்தாலும் விமர்சனம். எதற் கொடுத்தாலும் எதிர்ப்பு. எதற்கெடுத்தாலும் குதர்க்கம் என்றால், நம் மண்ணில் நல்லது ஏதேனும் நடக்குமா என்ன? ஆம், ...
இந்த நாட்டில் இருந்து இனவாதத்தையும் பௌத்த மதவாதத்தையும் ஒருபோதும் ஒழித் துக்கட்ட முடியாது என்பது இப்போது நிரூபண மாகியுள்ளது. ஆம், தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரை காரணமாக அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தையிட்டி விகாரை, கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்வதற்கான ஏற்பாடுகள் நேற்று (17) ...
நில வளம் என்பது வாழும் உயிர்களுக் கெல்லாம் முதன்மையானது. ஆம், நீரின்றி அமையாது உலகு எனக் கூறப்பட்டதற்குள் நிலம் அடிப்படை என்றா கிறது. எனினும் நம் தாயகத்தில் பராமரிப்பு எதுவு மில்லாமல் பற்றைக் காணிகளாகக் காணப் படுகின்ற நிலங்கள் ஏராளம். காணி உரிமையாளர்கள் இருந்தும் காணிகளில் பற்றைகள் வளர்ந்து ...
“இனவாதம்” என்பது இலங்கையில் இருக்கும்வரை அமைதியின்மையும் இருந்தேயாகும். இங்கு இனவாதம் என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தமிழர் குறித்தே பிரயோகித்தனர். அதாவது தமிழர்கள் இனவாதம் பேசுவதைத் தடுப்பதுதான் சிங்கள ஆட்சியாளர்களின் நிலைப்பாடாக இருந்தது. ஆம், இந்த நாட்டில் தமிழ் மக்கள் சிறு பான்மையினர். எனவே அவர்கள் சிங்கள மக்களுக்கு ...