பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இன்று (04) அதிகாலை வீடு ஒன்றின் மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அதனுள் சிக்கி 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அரலகங்வில, ரத்மெல்தென்ன, இலக்கம் 180 என்ற முகவரியில் ...
அத்துருகிரிய – கொட்டாவ வீதியில் உள்ள பழைய சந்திப்பு பகுதியில், அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதிலில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டம் பயிலும் 20 வயதுடைய மாணவர் மற்றும் ஹோமாகம பகுதியில் உள்ள வாகனத் ...
எதிர்க்கட்சியாய் இருந்தால் ஆளும் கட் சியை எதிர்க்க வேண்டும். விமர்சிக்க வேண்டும். அவர்கள் ஊழல்வாதிகள் எனப் பேச வேண்டும். அதை நிரூபிப்பதால் நாலு விடயங்களை எடுத்து விட வேண்டும். இவற்றைக் கடந்து எதிர்கட்சிக்கு மிக முக்கியமானது ஆளும்கட்சியின் பலத்தை இல்லாதொழித்து அதைப் பலமிழக்கச் செய்து தாம் ஆட்சிபீடம் ஏறுவதற்கான ...
சக்கரைத் தண்ணீரும் மோரும் சர்பத்தாகிப் போனது வேதனை பேராண்டி… வெயில் கொடுமை தாங்க இயலுதில்லை. அவ்வளவுக்குப் படு பயங்கரமா இருக்குது. இயற்கை சமநிலை குழம்பினதுக்கான அச்சுறுத்தலே இது. ஆனாலும் தனிமனித மனமாற்றம் இல்லாமல் இந்தப் பூமியை பசுமை யாக்க முடியாது. பேராண்டி நாங்கள் சின்னப் பிள்ளையா இருக்கிற காலத்தில ...
சிறுபோகத்திற்கான உரங்களை விநியோகிக்கும்போது, விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 50 ரூபாவாக இருந்த இந்தக் கட்டணம், 9தற்போது 300 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். கொழும்பில் இருந்து விவசாய சேவை மையங்களுக்கு உரங்களைக் கொண்டு செல்வதற்காக விவசாயிகளிடம் இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணமே இவ்வாறு ...
செங்கோட்டையன் தொடர் முன்னிலை.! கோபிச்செட்டிபாளையத்தில் தவெக மாநிலக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் போட்டியிட்டிருந்த நிலையில், அவர் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். பாஜக முக்கிய முகங்கள் தொடர்ந்து பின்னடைவு சாத்தூரில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன், அவிநாசியில் எல். முருகன், கோவை வடக்கு ...
யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடையவர் என்பவரே உயிரிழந்தார். குருநகரில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் நண்பர்கள் இருவர் ஒன்றாக இருந்து மது அருந்தியுள்ளனர். அதன் போது, இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ...
தமிழக சட்டமன்றத் வாக்கெண்ணும் பணிகள் இன்று (4) மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 23-ம் திகதி நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ...
இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்குச் செல்லவுள்ளது. இதன்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 க்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. நேற்று (03) பிற்பகல் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொடரில் 3 ஒருநாள் ...
அம்பலாங்கொடை, பலப்பிட்டிய பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு பிஸ்டல் வகை துப்பாக்கி, ஒரு ரவை, 16 தோட்டாக்கள் மற்றும் 11 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அஹுங்கல்ல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த நபர் ...