Type to search

Sports

எப்படி கைகழுவ வேண்டும்? பாடம் நடத்திய சச்சின்

Share

இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர், எப்படி கைகழுவ வேண்டும் என்று அறிவுறுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது

.
உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ்க்கு முதல் பாதுகாப்பாக கைகழுவுதல் முக்கியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து பலரும் வீடியோ வெளியிட்டு ள்ளது போல், சச்சின் வெளியிட்ட வீடியோவும் பெருமளவில் பகிரப்பட்டு வருகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link