Type to search

Local News

அங்கஜன் தலைமையில் பாராளுமன்ற அமர்வு

Share

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நேற்றைய பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்தது.

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப் பட்டிருந்தார்.

நேற்று ஜனாதிபதியின் கொள்கை உரை மீதான விவாதம் பாராளுமன்றில் இடம்பெற்றிருந்தது.

இதற்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரான அங்கஜன் இராமநாதன் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link