சாவகச்சேரியில் இளம் யுவதி சடலமாக மீட்பு
Share

மட்டுவில் கிழக்கு தேவாலய வீதிப் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தந்தை, தாய் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டினுள் சுவாமி அறைக்குள் குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலை யில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தர்ம குலராசா மாருதி (வயது – 22) என்பவராவார்.