லாப் கேஸ் விலை உயர்வு
Share
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 545 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 6245 ரூபாவாகும். 5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 220 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 2500 ரூபா என லாப் நிறுவனம் அறிவித்துள்ளது.


