Type to search

Headlines Local News News

பெற்றோல் மற்றும் டீசல் விலை குறைப்பு

Share

நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. 

இதன்படி 434 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 414 ரூபாவாகும். 

அத்துடன் 407 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 382 ரூபாயாகும். 

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link